| எண் | பக்கம் எண் |
| தாழை - தென்னை | 51 |
| தாழ் - தாழக்கோல் | 1168 |
| தாழ்த்தல் - தடைப்படல் | 700 |
| தாழ்ந்திடாத - குறையாத | 137 |
| தாளாண்மை - முயற்சி | 270 |
| தாறு - குலை | 44 |
| தாற்றுவாழை - குலைவாழை | 985 |
| தானம் - மதநீர் | 346 |
| திசையுடை - திக்காடை | 210 |
| திதலை - தேமல் | 59 |
| திதி - நிலைப்புக் காலம் | 564 |
| திப்பியம் - மேன்மை, தெய்வத்தன்மை | 423,1119 |
| திமி - திமிங்கிலம் | 849 |
| திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை விழுங்கும் மீன் | 849 |
| திமிங்கிலம் - யானையை விழுங்கும் மிகப்பெருமீன் | 849 |
| திமிரம் - இருள் | 432 |
| தியானித்தல் - பாவித்தல் | 568 |
| திரண்டொத்தது - திரண்டு பொருந்தியது | 343 |
| திரிக்குவடு - மூன்று சிகரம் | 282 |
| திரிசிகன் | 201 |
| திரிசிர வோங்கல் - திருச்சிராப்பள்ளி | 183 |
| திரியக்கு - குறுக்கு | 567 |
| திருகு - மனமாசு, மாறுபட்ட | 19,482 |
| திருக்கண்டீச்சுரம் | 183 |
| திருக்கு - அறிவு | 142 |
| திருச்சேய்ஞ்ஞலூர் | 683 |
| திருதாக்கியம் - மேருமலைச் சாரலில் உள்ள ஒரு பொழில் | 608 |
| திருத்தபு - திருத்தங்கிய | 540 |
| திருத்தம் - தீர்த்தம் (புனித நீர்) | 171,418 |
| திருப்பதி - திருமகளின் பதியாகிய திருமால் | 170 |
| திரும - மீள | 843 |
| திருமணந்த கேள்வன் - திருமால் | 921 |
| திருமனை - தாமரை | 1137 |
| திருமாகாளம் | 182 |
| திருமினர் - மீண்டனர் | 1249 |
| திருமுறார் - மீளார் | 502 |
| திருவியல் - அழகமைந்த | 24 |
| திரைசெய்நீர் - கடல் | 489 |
| திரைத்து - சுருட்டி | 394 |
| திவண்டன - விளங்கின | 1150 |
| திவவு - முறுக்காணி, நரம்பு | 51,810 |
| திவளல் - விளங்கல் | 1195 |
| திளை - திளைத்தல், மூழ்கல் | 25 |
| திறம் - தன்மை | 340 |
| திறம்பல் - மாறல் | 652 |
| தீங்கலைமுனி - அகத்தியன் | 603 |
| தீட்டாமொழி - எழுதாக் கிளவி | 292 |
| தீதறுக்கும் - பிறவித் துன்பத்தைப் போக்கும் | 267 |
| தீர்த்தம் - திருக்குளம் | 877 |
| துகள் - மலம் | 375 |
| துகைத்தல் - கெடுத்தல் | 36 |
| துங்கக்கிரி - வில்வமா சயிலம் | 341 |
| துங்கம் - உயர்வு | 272 |
| துஞ்சினாய்கொல் - மறந்தாயோ | 221 |
| துடைத்தல் - அழித்தல் | 337 |
| துட்கும் - கெடும் | 483 |
| துணர்த்தல் - கொத்தாக விருத்தல் | 41 |
| துணி - துண்டம் | 342 |
| துணிகை - துணித்தல் | 1256 |
| துண்டம் - மூக்கு | 246,1216 |
| துதையும் - நெருங்கும் 1 | 69,280 |
| துந்துபி - பேரிகை | 432 |
| துப்பிலதை - பவளக்கொடி | 90 |
| துப்பு - உணவு | 519 |
| துமிதர - கெட | 54 |
| துமிதல் - அறுத்தல் | 750 |
| துமித்தல் - கெடுத்தல் | 169 |
| துமித்து - கெடுத்து | 3,73 |
| தும்பி - யானை, வண்டு | 440 |
| தும்பை - வெற்றிமாலை | 709 |
| தும்மல் - வெளியிடல் | 1040 |
| தும்மு - கக்குகின்ற | 184 |
| தும்முதல் - வெளிவிடுதல் | 430 |
| துயக்கம் - வருத்தம் | 168 |
| துயர்மண்ண - துயரைக் கழுவ | 645 |
| துயவு - வருத்தம் | 120,1080 |
| துயிலைக் காதி - உறக்கத்தை ஒழித்து | 476 |
| துய்ப்பன - உண்பன | 35 |
| துய்ப்பு - நுகர்ச்சி | 547 |
| துரால் - கோது | 533 |