பக்கம் எண் :

1462தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
துருக்கம் - மலைமேற் கட்டப்பட்ட கோட்டை 1082
துருவன் - ஒரு விண்மீன் 683
துருவி - தேடி 865
துருவுதல் - தேடுதல் 122
துலங்கல் - கெடுதல் 12
துலங்குதல் - விளங்குதல் 23
துலாமணிந்தவர் - நிறைகோல் தாங்கியவர் 134
துவக்கு - தோல் 822
துவக்குதல் - கட்டுதல் 64
துவந்துவம் - தொடர்பாக 486
துவர - முற்ற, நன்கு 71,320,381
துவர் - பவழம் 26,249
துவர்தல் - காய்தல் 230
துவலை - துளி 239,525
துவற்றல் - கெடுத்தல் 221
துவற்றினர் - தூவினர் 1275
துவற்றும் - துளிக்கும் 181
துவன்றல் - நெருங்கல் 1071
துவன்றுதல் - நெருங்குதல் 123
துவன்றும் - குழுமிய 183
துவால் - உண்டை 908
துழனி - முழக்கம் 708
துளக்குறுத்த - விளக்குதலைச் செய்த 292
துளங்க - குலுங்க 12
துளவினன் - திருமால் 541
துளும்பும் - துளிக்கும் 122
துறுகல் - குண்டுக்கல் 330
துறுத்த - அடைந்தனவாகிய 175
துறுத்தல் - செறித்தல் 814
துறுத்துதல் - செருகுதல் 1311
துறுமுதல் - பொருந்துதல் 230
துறுவித்தல் - சேர்த்தல் 69
துறைமுற்றிய - பொருட்டுறை முற்றுப்பெற்ற 291
துற்ற - நெருங்கிய 317
துற்றெறிதல் - செறிந்தெழுதல் 459
துனி - சிறுகலாம் 97
துனித்து - பகைத்து 590
துனிவு - துன்பம் 487
துனைதல் - விரைதல் 761
துனைய - விரைய 278
துன்றல் - மொய்த்தல் 107
துன்றுதல் - பெருகுதல் 45
துன்னரும் பயன் - பொருந்துதற்கரிய சிறந்த பயன் 351
துன்னல் - சேர்தல் 1150
துன்னிய - நிறைந்த 338
தூக்கி - கட்டி 304
தூங்கழல் - மிகுந்த நெருப்பு 1242
தூங்கி - தாழ்ந்து 80
தூங்குதல் - தொங்குதல் 41
தூங்கும் - தங்கும் 171
தூணம் - தூண் 925
தூத்தகை - தூய்மை பொருந்திய 23
தூது - பருக்கைக்கல் 37,1095
தூத்தவர் - தூய தவத்தினையுடையவர் 233
தூமத்திரட்சி - புகைக்கற்றை 123
தூமப்பிணிக் குழல் - புகை யூட்டப்பெற்ற கூந்தல் 1121
தூமம் - நறும்புகை 418
தூம் - தூவும் 1319
தூம்பு - துளை 1166
தூ - தூய்மை 18
தூய்தல் மாயை - அசுத்த மாயை 157
தூவி - இறகு, சிகரம் 261,692
தெகிழ்ந்த - வாய்விண்ட 182
தெய்வக்கா - கற்பகப் பூம்பொழில் 835
தெய்வத் திருக்கணி - முருகனாகிய வேங்கை 1107
தெய்வவேழம் - விநாயக யானை 997
தெரிவை - உமை 597
தெருமரல் - சுழலல் 226
தெருள் - தெளிவு 9
தெவிட்டல் - உண்ணல் 768
தெவ் - பகை, கொள்ளுதல் 15,386
தெவ்வி - வாரிக்கொண்டு 22,851
தெவ்விய - கைக்கொண்ட 47
தெவ்வியாறு - நீர்கொள்ளும் ஆறு 447
தெவ்வுற - கவர 627
தெழித்து - முழக்கி 712
தெழிப்ப - உரப்ப 525
தெளியாம் - தெளிந்த நீர் 268
தெளிர் - உள்ளொலி 1315
தெறல் - கொல்லுதல் 514