| அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1463 |
| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | தெறித்து - விடுத்து | 729 | | தெறுக்கால் - நண்டுத்தெறுக் கால் | 592 | | தெறுதல் - நீக்கல் | 222 | | தெறுழ் - வருத்துகின்ற | 340 | | தெனாது - தெற்கிலுள்ளது | 190,284 | | தென்கயிலை - திருக்காளத்தி | 438 | | தேக்க - நிறைக்க | 301 | | தேக்கெறிதல் - உவட்டெடுத்தல் | 71 | | தேசநீவனம் - திருவீழிமிழலை | 182 | | தேசிகம் - அழகு | 692,1267 | | தேடியோக்கல் - அழைத்துத் தருதல் | 80 | | தேத்தடை - தேன்கூடு | 17,1176 | | தேத்து - இடம் | 114 | | தேம் - தேன் | 442.647 | | தேம்பிலொளி - குறைதலில்லா ஒளி | 1223 | | தேரிய - ஆராய | 88 | | தேர் - ஆராய்ந்த | 703 | | தேவகும்பக் குகை | 185 | | தேவகுலம் - திருக்கோயில் | 72 | | தேறல் - தேன் | 50 | | தேற்றிலை - தெளிந்தாயில்லை | 1197 | | தேனித்தல் - தியானித்தல் | 183 | | தேனித்து - உள்ளத்தில் எண்ணி | 567 | | தேனு - காமதேனு | 413 | | தைத்து - செய்து | 1240 | | தைவருதல் - தடவுதல் | 885 | | தொடக்குக்கடா - பிணையற் கடாக்கள் | 70 | | தொடரி - தொடுத்து | 1278 | | தொடர் - மூக்கணி | 1307 | | தொடர்வுறுதல் - எழுந்தருளுதல் | 788 | | தொடலினை - தொடர்பை | 988 | | தொடலை - மாலை, கூட்டம் | 17,182,474,1215 | | தொடி - வீரவளை, பலம் | 272,538 | | தொடுக்கிய - தொடுக்க | 804 | | தொடுநர் - தோண்டுபவர் | 418 | | தொடுவது - உணவு | 1143 | | தொடை - தேன்கூடு, தொடுதல் | 233,508 | | தொடைபடுப்பன - தொகுதியாகச் சேர்வன | 104 | | தொடையல் - மாலை | | | தொண்டகம் - குறிஞ்சிப் பறை | 280,1288 | | தொண்டை - கொவ்வைப் பழம் | 26,113 | | தொத்து - கொத்து | 72 | | தொல்லுரி - பழைய தோல் | 176 | | தொல்லைமாற்றம் - முதுமொழி | 1401 | | தொழித்து - ஆரவாரித்து, சினந்து | 196,222 | | தொழின்மை - தொழில்தன்மை | 26 | | தொழுதி - கூட்டம் | 50,171 | | தொழும்பர் - பணியாளர் | 515 | | தொள்ளை - பேதைமை | 876 | | தொள்ளையோர் - கீழோர் | 77 | | தொன்முகம் - அதோமுகம் | 642 | | தோக்கை - முன்றானை | 1311 | | தோடு - கூட்டம் | 62 | | தோட்டாரணியம் - பூவிதழ் பொருந்திய காடு | 292 | | தோட்டி - குறடு, அங்குசம் | 427 | | தோம் - குற்றம் | 205,446 | | தோயம் - நீர் | 1076 | | தோய்தல் - மூழ்குதல், கூடுதல் | 23,401 | | தோரணக்கம்பம் - தணிகையில் உள்ள பிள்ளையார் கோயிலின் பெயர் | 2 | | தோரை - மூங்கில் அரிசி | 30,1040 | | தோலுடுக்கை - தோலாகிய ஆடை | 161 | | தோல் - யானை, யானைத்தோல், கேடகம், பரிசைப்படை | 346,427,655, 744 | | தோல்துதி - தோல்வாய் | 230 | | தோளனம் - தோள் | 976 | | தோற்றம் - பிறத்தல் | 462 | | தோற்றுதி - தோற்றுருத்தி | 1285 | | நகநாடு - மலைநாடு | 1197 | | நக்கது - நகைத்தது | 12 | | நக்கல் - விகசித்தல் | 241 | | நங்கள் - நம்முடைய | 93 | | நடலை - நடுக்கம் | 201 | | நடவி - செலுத்தி | 525 | | நடவிய - நடத்துகின்ற | 336 |
|
|
|