| எண் | பக்கம் எண் |
| நடை - ஒழுக்கம் | 297 |
| நடையரி - அரிமா | 169 |
| நட்டாங்கு - நட்புக்கொண்டபடியே | 1232 |
| நதம் - மேற்குத்திக்கில் செல்லும் யாறு | 144 |
| நதிச்சடில வித்தகன் - இறைவன் | 131 |
| நந்தினி - மகிழ்ச்சியைச்செய்வது, நந்தியாறு | 27,316 |
| நந்துதல் - மிகுதல் | 1363 |
| நம்பு - நசை | 611 |
| நம்மார் - நம்மவர் | 1207 |
| நயத்தக - நன்மைமிக்க | 379 |
| நயப்பு - விருப்பம் | 72,300 |
| நயனம் - கண் | 7 |
| நரந்தம் - நாரத்தை | 929 |
| நரலல் - ஒலித்தல் | 708 |
| நரலை - கடல் | 683,760 |
| நரைத்தலையோன் - நான்முகன் | 199 |
| நலக்க - நன்மையுண்டாக, நன்றாக | 6,47 |
| நலக்கணமணி - நல்லகூட்டமாகிய மணி | 262 |
| நலப்பன - நன்மையாக விருப்பன | 53 |
| நலிம் - நலியும் | 595 |
| நல்கூர்தல் - வறுமையுறுதல் | 545 |
| நவிற்றி - செய்து | 165 |
| நவிற்றும் - காட்டும் | 168 |
| நவை - குற்றம் | 115 |
| நவைத்த - தீமையுடைய | 581 |
| நவ்வி - மான் | 47 |
| நளி - பெருமை | 433 |
| நளினம் - தாமரை | 6,425 |
| நள்ளுநள் - நட்புடையவள் | 1136 |
| நறுமொறுப்ப - அழுக்காறு கொள்ள | 822 |
| நறை - மணம், தேன் | 6 |
| நனை - அரும்பு, தேன், மலர் | 24,278,349 |
| நன்காடு - சுடுகாடு | 588 |
| நன்றாற்றினான் - நல்வழியிற் செலுத்துபவன் | 793 |
| நன்று - நல்வினை | 309 |
| நன்னர் - நன்மை | 653 |
| நாகச்சூழல் - புன்னைமரச் சோலை | 25 |
| நாகத்தீவு | 613 |
| நாகம் - விண், வானுலகம் | 146,434 |
| நாகவல்லி - வெற்றிலைக் கொடி | 53, 83 |
| நாணோதை - நாண்ஒலி | 838 |
| நாண் - அரைஞாண் | 268 |
| நாந்தகம் - வாள் | 106,695 |
| நாந்திமுகம் - ஒருவகைச்சிராத்தம் | 1317 |
| நாப்பண் - நடு | 122 |
| நாமஇஞ்சி - அச்சத்தைத் தரும் மதில் | 99 |
| நாமம் - அச்சம் | 760 |
| நாமவீரர் - அச்சமுடைய வீரர் | 137 |
| நாம் - கவரிமயிர் | 172 |
| நாய்க்கடுவான் - புலையனுக்கும் பார்ப்பனிக்கும் பிறந்தவன் | 585 |
| நாரணன்மகன் - வெண்குடை, திங்கள் | 659 |
| நாரதப் பிரியம் | 189 |
| நாரம் - நீர் | 7 |
| நார் - கயிறு | 23 |
| நாலல் - தொங்கல் | 976 |
| நாவி - புழுகு | 1303 |
| நாவியங்குழல் - கத்தூரிக் குழம்பளைந்த கூந்தல் | 225 |
| நாளார்ந்த மலர் - அன்றலர்ந்த மலர் | 270 |
| நாளிகேரநீர் - இளநீர் | 264 |
| நாளிகேரம் - தெங்கு | 929 |
| நாற்கோட்டு வேழம் - ஐராவதம் | 921 |
| நாற்றி - நான்மடங்கு | 586 |
| நிகளஞ்சீத்து - சிறைவீடு செய்து | 476 |
| நிகளம் - தளை | 810 |
| நிடதமலை | 609 |
| நிணத்தல் - பசைதல் | 1175 |
| நிணந்திடும்நீர்மை - பசந்திடுந் தன்மை | 1148 |
| நிதித்துணை - சங்கநிதி, பதும நிதி | 164 |
| நித்திலக்குடை - முத்துக்குடை | 760 |
| நித்திலம் - முத்து | 26 |