| எண் | பக்கம் எண் |
| நிமலந்தரும் - மலநீக்கத்தினைச் செய்யும் | 285 |
| நிமிர்தல் - கிளர்ச்சியுறல் | 663 |
| நிமிர்ந்தான் - எழுந்தான் | 311 |
| நிரந்தரித்தன - கலந்தன | 929 |
| நிரந்து - கலந்து | 276 |
| நிரப்பு - வறுமை | 160 |
| நிரிகன் - ஆசையற்றவன், துன்பமில்லாதவன் | 351,914 |
| நிருமாலியநீர் - திருமுழுக்காட்டிய நீர் | 584 |
| நிலவும் - நிலைபெறும் | 275 |
| நிவந்து - எழுந்து | 147 |
| நிவந்தெழுதல் - உயர்ந்தெழுதல் | 53 |
| நிவமணி - ஒளிமேலோங்கும் மணி | 126 |
| நிழற்றல் - சாயையுளவாக்கல் | 1020 |
| நிழற்றி - நிழல்செய்து | 51 |
| நிறுவும் - படைக்கும் | 226 |
| நிறை - கற்பு | 6,234,266 |
| நிறைகதித்த - நிறைவுத்தன்மை யமைந்த | 297 |
| நிறைதூணி - அம்புநிறைந்த கூடு | 708 |
| நிற்பாற்றின் - நின்னைநீங்கின் | 955 |
| நீட்டிக்கும் - நெடுங்காலமாகும் | 956 |
| நீத்தம் - வெள்ளம் | 20,27 |
| நீர்க்கடன் - தென்புலத்தார்க்குப் பிண்டமிடுதல் | 782 |
| நீர்க்கோடு - நீர்நிலையின் கரை | 513 |
| நீர்விதி - திருத்தமாடும் முறை | 420 |
| நீலகண்டம் | 181 |
| நீலநிறக்குருகு - மயில் | 854 |
| நீலமலை | 609 |
| நீலவரை - தணிகை மலை | 873 |
| நீவார் - விடாதவர் | 627 |
| நீவி - கொய்சகம் | 152 |
| நீவுதல் - தடவுதல் | 63 |
| நீவுவது - நீக்குவது | 85 |
| நீறுதல் - துகளாதல் | 771 |
| நீன்மணிஉம்பர் - நீலமணியின் மேல் | 1265 |
| நீன்மணித்தென்மலை - நீலகிரி மலை | 1294 |
| நுங்குதல் - உண்ணல், கெடுத்தல் | 95,768 |
| நுங்குறும் - அழித்தொழிக்கும் | 461 |
| நுண்டுகள் - மிகச்சிறு தூள் | 111 |
| நுதுத்தல் - அழித்தல் | 295,698 |
| நுதுபுலத்தவர் - அவித்த ஐம் பொறிகளையுடையவர் | 295 |
| நும்மார் - நும்மவர் | 674 |
| நுனித்தறிதல் - நுட்பமாக ஆராய்ந்துணர்தல் | 29 |
| நூக்குதல் - செலுத்தல் | 768 |
| நூபுரம் - சிலம்பு | 7,1202 |
| நூலிழத்தல் - நூலையோதாது புறக்கணித்தல் | 554 |
| நூறிய - அழிக்க | 94 |
| நூறும் - கொல்லும் | 304 |
| நெஞ்சொல்லாதவர் - மனம் பொருந்தாதவர் | 1173 |
| நெடுகும் - நீளச்செய்யும் | 64 |
| நெடுங்கை - தும்பிக்கை | 121 |
| நெடுமொழி - தன்மேம்பாட்டுரை | 668 |
| நெடுவதி - நீண்ட வழி | 992 |
| நெட்டிலை - நீண்ட ஓலை | 85 |
| நெய்த்தோர் - இரத்தம் | 230,680 |
| நெளித்தல் - நெறிபிறழ்தல் | 878 |
| நெற்றிவிழியாளர் - சாரூபம் பெற்றவர் | 317 |
| நென்னல் - நேற்று | 220,1048 |
| நேசம் - முதிர்வு | 264 |
| நேடல் - தேடல் | 278 |
| நேடுதல் - தேடுதல் | 137 |
| நேமி - சக்கரவாகப்பறவை | 258 |
| நேமிகிரி - சக்கரவாளமலை | 1296 |
| நேமிநாதன் - திருமால் | 446 |
| நேமிப்பறம்பு - சக்கரவாள மலை | 116 |
| நேமியம்புள் - சக்கரவாகம் | 452 |
| நைகரம் - துன்பம் | 197,296,459, |
| நொச்சி - மதில் | 47,99 |
| நொடித்தல் - அழித்தல் | 29 |
| நொண்டனர் - முகந்தனர் | 1290 |
| நொண்டு - முகந்து | 278 |
| நொதுத்தல் - கெடுத்தல் | 768 |
| நொதுப்பு - கெடுதல் | 222 |
| நொதுமல் - விருப்புவெறுப்பின்மை | 757 |