| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | நொய்மை - வறுமை | 551 | | நொறில் - விரைவு | 169, 222, 731 | | நோண்டுதல் - தோண்டுதல் | 744 | | நோலை - எட்கசிவு, எள்ளுருண்டை | 491, 1013 | | நோற்பிற் கையாம் - தவஞ்செய்யின் வெறுக்கமாட்டோம் | 291 | | நோன்ற - பொறுக்க | 245 | | பங்கம் - சேறு | 52 | | பங்கயத்தாமம் - தாமரைப்பூ மாலை | 106 | | பங்கு - முடம் | 550 | | பகடு - பெருமை | 664 | | பகட்டினங்கள் - எருமைக் கடா | 71 | | பகலோன் - கதிரவன் | 204 | | பகவன் - முருகன் | 429, 832 | | பகழி - அம்பு | 36, 425 | | பகைத்துடிப் படுப்பவர் - வேடர் | 36 | | பக்கொழிதல் - பிளவுண்ணல் | 584 | | பசலை - பசத்தல் | 40 | | பசித்து - உண்ணாதிருந்து | 476 | | பசுபதி - இறைவன் | 9 | | பசுமயம் - ஆப்பி | 907 | | பசை - அன்பு | 163 | | பச்சை - தோல் | 655 | | பஞ்சநதம் - திருவையாறு | 183 | | பஞ்சலோகமாத் தானம் | 183 | | பஞ்சாய் - கோரை | 1042 | | பஞ்சு - ஆடை | 161, 1305 | | பஞ்சேந்தியவருமலை - பஞ்சேந்திரியங்களாகிய யானை | 334 | | படராத - செல்லாத | 310 | | படர் - துன்பம், சிந்தனை | 620, 1230 | | படலம் - கூட்டம் | 432 | | படலிகை - பொற்பூந் தட்டு | 264, 1303 | | படி - மண்ணுலகம் | 487 | | படிமம் - நோன்பு | 512 | | படியகம் - எச்சிலுமிழ் கலம் | 1329 | | படு - ஒலித்தல் | 708 | | படுப்பன - விரிப்பன | 927 | | படுப்பிய - படுப்பிக்க | 1133 | | படைஞன் - முருகன் | 601 | | படைபுரத்தல்தோள்வைத்த சிங்கன் - படைத்தலைவன் | 719 | | பட்டாங்கு - உண்மை | 1232 | | பட்டாய் - கலந்தாய் | 376 | | பட்டிமண்டபம் - கலைதெரி மண்டபம் | 141 | | பட்டிமை - வஞ்சகத்தன்மை | 653, 903 | | பணிகிளர் - படம் விளங்குகின்ற | 252 | | பணிக்கும் - பணியவைக்கும் | 436 | | பணிப்பதி - நாகலோகம் | 801 | | பணிலம் - சங்கு | 1321 | | பணை - மருதநிலம், மூங்கில், கிளை, வீரமுரசம், பறை, வயல் | 16, 30, 32, 45, 679, 1328 | | பண்ணியம் - மோதகம், பொருள் | 4, 586 | | பண்ணை - மருதநிலம், விளை யாட்டிடம், மகளிர் கூட்டம் | 344, 1003 | | பண்ணோங்கிய - பண்ணினு முயர்ந்த | 1049 | | பதகன் - தாரகன் | 327 | | பதணம் - மதிலுறுப்புகளில் ஒன்று | 662, 1274 | | பதம் - காலம் | 67, 502, 1168 | | பதலை - ஒரு கட்பறை | 304 | | பதிட்டை - பிரதிட்டை | 260 | | பதிதர் - தீவினையாளர் | 545 | | பதிந்தனன் - தங்கினான் | 274 | | பதினொரு மனு - பஞ்சசடங்கங்கள் | 574 | | பதுக்கை - சிறுதூறு, பாறை | 698, 978 | | பத்திரகண்டம் | 609 | | பத்திராகரம் - ஒரு தீவு | 610 | | பத்திராசுவ கண்டம் | 609 | | பப்பு - பரப்பு, ஒப்பு | 78, 314, 605 | | பம்பினர் - நிறைந்திருந்தவர்கள் | 707 | | பம்புதல் - விரிதல், நிறைதல் | 172, 1316 | | பம்புறல் - நிறைதல் | 114 | | பயந்தவர் - பெற்றவர் | 66 | | பயப்பாடு - பயன்படுதல் | 70 |
|
|
|