பக்கம் எண் :

1468தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
பாகு - பாகன் 725
பாக்கியம் - தெய்வம் 809
பாங்கு - அழகு 80
பாசம் - நான்முகன்கையிலுள்ள ஒருபடை, காப்பு நூல் 301, 477
பாசறை - பாடிவீடு 110
பாசனம் - பாண்டம் 264
பாசூர் - மூங்கில்வனம் 184
பாடகம் - பெண்கள் காலணி 810, 1202
பாடமை - பெருமையமைந்த 263
பாடலம் - பாதிரி 38
பாடி - இடையரூர் 22, 45
பாடிதம் - உரக்கக் கூறுதல் 481
பாணி - காலம், கை 52
பாணித்தல் - காலம்நீட்டித்தல் 810
பாண்டரங்கம் - சிவபெருமான் ஆடிய திருக்கூத்து 1299
பாண்டில் - கஞ்சதாளம் 1328
பாதகக்கு - பாதகத்திற்கு 554
பாதசாலம் - அடியணிகலன் 1310
பாதவந்தம் - பாதிமுடியும் அளவும் 528
பாதவம் - மரம் 1055
பாத்தியம் - பாதம்(அடி) கழுவக் கொடுக்குநீர் 267
பாத்திருந்தும் - பகுப்புற்றிருந்தும், பாக்கள் திருத்தமுற்றிருக்கும் 103
பாப்பலங்கல் - பாம்பாகிய மாலை 1364
பாய - பரவிய 9
பாயின - பரந்த 239
பாயினபுகழான் - பரவிய புகழை யுடையவன் 328
பாய்த்துநர் - பாய்ச்சுபவர் 54
பாரதகண்டம் 609
பாரிக்கும் - பெருக்கும் 1104
பாரிடத்தொகை - பூதக்கூட்டங்கள் 778
பாரிடம் - பூதம் 265, 637, 659, 663
பாரித்த - பரவிய 231
பாரியாத்திரம் - ஒரு மலை 613
பாருசுவம் - ஒரு மலை 608
பார்த்திபர் - அரசர் 416
பார்ப்பு - குஞ்சு 1086
பார்வை - பார்வை விலங்குகள் 1241
பாலாதி - ஆனைந்து 601
பாலி - பாலியாறு27
பாவகம் - பாவனை 1049
பாவர் - தீவினையை உடையவர்கள் 225
பாளிதம் - கண்டசருக்கரைச் சோறு 630, 1096
பாறினோர் - ஓடினோர் 63
பாறு - கழுகு 1231
பாற்கரன் - ஞாயிறு 683
பாற்றவற்றோ - போதியதோ 1240
பாற்றி - அகற்றி, துடைத்து 373, 558
பாற்றிய - கக்கிய 50
பாற்றிய உணவன் - உணவை விட்டவன் 460
பாற்றுதல் - வருத்துதல் 230
பாற்றுதைய - பக்கத்திலே பொருந்த 206
பானாள் - பாதிநாள் 49
பானு - ஞாயிறு 1327
பானுகம்பன் - சிவபெருமான் திருமுன் சங்கு முழக்குவோன் 842
பிச்சம் - பீலிக்குடை 652
பிஞ்ஞகன் - சிவபெருமான் 8
பிணக்கு - மாறுபாடு 85
பிணிகிழங்கினொடு - ஆணவமலத்தோடு 266
பிணை - விருப்பம் 457
பிணைதல் - கலத்தல் 1177
பிணைந்து - மாறுபட்டு 1059
பிணையுமா - கலக்குமாறு 226
பிதிர் - தூள் 813
பித்திகை - சிறுசண்பகம் 1026
பிரசாபத்தியம் - நோன்பு வகை 578
பிரணவமில்லார் - வேளாளர் 576
பிரணவார்த்தமாநகரம் 189
பிரபாகரன் 635
பிரப்பு - பேருண்டி 34, 1181
பிரமசாத்தன் - நான்முகனைச் சிறையிட்ட முருகன் 428
பிரமதமோசம் 185