பக்கம் எண் :

1470தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
புவியுண்டார்க்கும் மடங்கல் - நரசிங்கம் 1285
புழையகத்து - துதிக்கையிடத்து 121
புளகம் - கண்ணாடி 235
புளிஞர் - வேடர் 1254
புளினம் - மணற்குன்று 110
புள் - கோழி 427
புள்ளுவர் - வேடர் 232, 600, 1136
புறக்கொடை - முதுகிடல் 1253
புறவம் - முல்லைநிலம் 22, 47
புறவிடை - மனமின்றிப் பெறும் விடை 293
புற்புதம் - நீர்க்குமிழி 535
புனம் - காடு 1038
புனலரையன் - வருணன் 1327
புனலாட்டு - நீராடல் 72
புனல் - பானகமாகிய குடிநீர் 269
புனற்சூழல் - மருதநிலம் 47
புன்னாகம் - சுரபுன்னை 89
பூதம் - பாக்கு 113
பூகதம் - கமுகமரங்கள் 63, 262
பூங்கா - மலர்ச்சோலை 438
பூசல் - மொய்த்தல், முழக்கம் 49, 56
பூசுநன்னீர் - வாய்கை கழுவுநீர் 1143
பூசுபுனல் - கைவாய்முதலியன கழுவும் நீர் 269
பூஞை - பூனை 589
பூட்டுபு - பூட்டி 54
பூணி - பூட்டப்படுபவை 480
பூணும் - தாங்கும் 392
பூண்ட - வியாபித்த 202
பூதசாரம் - நிரயத்திற் குரிய வொரு நுண்ணுடல் 519
பூதேசர் - பூதத்தலைவர் 620
பூத்த கொக்கு - மலர்ந்த மா 944
பூத்தல் - தழைத்தல், வழங்குதல் 40, 518
பூரகம் - மூச்சிழுத்தல் 567
பூரணன் - இறைவன் 228
பூரணன்படை - பாசுபதக் கணை 768
பூரியோர் - கீழோர் 83, 319
பூவர் - நிலவுலகிற் பிறந்தவர் 225
பூவை - காயா 42
பூழி - புழுதி 325
பூழ்த்த - துகள்படுத்திய 895
பெட்கும் - விரும்பும் 14
பெட்டல் - விரும்புதல் 19
பெட்டவர் - விரும்பியவர் 498
பெட்பு - பெருமை 262
பெண்மைத்திரு - பெண் தன்மையாகிய செல்வம் 1015
பெயராத மடி - நீங்காத சோம்பல் 1164
பெயர்ப்ப - நீப்ப 244
பெரும்புனல் - வெள்ளம் 1037
பெரும்பெயர் - திருவைந் தெழுத்து 251
பெருவாரணம் - யானை 1254
பெற்றிமை - தன்மை 66
பேது - மயக்கம் 1186
பேதுறுத்த - வருத்த 1169
பேம் - அச்சம் 678
பேய்ப்பெண்டிர் - பெண்பேய் 805
பேரறிவு - முற்றறிவு 297
பேழ் - பெரிய 584
பேறு - நல்வினைப்பயன் 55
பேனம் - நுரை 90, 346, 514, 841
பைதிரம் - நாடு 1031
பைத்த - பசுமையுடைய, சினந்த, பரவிய 215, 313, 313, 426
பைத்து - விரிந்து பரவி 47, 841
பைத்தெழுதல் - பரவியெழுதல் 262
பைம்புல்நேமி - பசிய தருப்பைப் புல்லாகிய உருளை 159
பொகுட்டு - இருப்பை மரத்தின் புடைப்பு 39
பொங்கர் - பொழில் 887
பொச்சம் - பொய் 282, 1354
பொச்சாத்தி - மறந்தாய் 691
பொடித்தல் - முளைத்தல் 935, 1254
பொதிர்த்தல் - துளைத்தல் 32, 696
பொதும்பர் - இளமரக்கா, சோலை 31, 47
பொதுவமாதர் - இடைச்சியர் 22
பொதுளி - நிறைந்து 984