பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1471

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
பொத்தல் - மூடுதல் 700, 1010
பொத்திரம் - கணை 784, 787
பொத்து - தீமை, குற்றம் 1264
பொத்துநோய் - குற்றந் தங்கியநோய் 254
பொய் - பிறப்பு 457
பொய்கை - மானிடரால் உண்டாக்கப் பெறாத நீர்நிலை 110
பொய்ச்சூள் - பொய்ச் சரதம் 1176
பொய்தல் - மகளிர் விளையாட்டு 1163
பொய்ய - பொய்ந்நிறைய 320
பொரிகெழு - பொருக்குகள் பொருந்திய 39
பொருநிய - ஒத்த 302
பொருநினோய் - பொருந்தப் பெற்றவனே 1340
பொருப்பு - மலை 28
பொருமுதல் - வருந்துதல் 776
பொருவிலன்பு - இறையன்பு 500
பொருவு - ஒப்பு 13
பொருளன் - பொருளுடையோன் 588
பொருள் - புகழ் 271
பொருள்வளர்குணம் - முக்குணங்கள் 339
பொலங்கிரி - மேருமலை 167
பொலங்குவடு - பொன்னிறத் தையுடைய மலைமுடி 18
பொலஞ்சடை - பொன்னைப் போன்ற சடை 7
பொல்லாங்கு - மானக்கேடு 1230
பொளிகல் - அம்மிக்கல் 483
பொளிந்து - பொள்ளல்செய்து, துளைத்து 280
பொறி - புள்ளி, விதி 330, 1181
பொறிப்போர் - செய்வோர் 430
பொற்கலை - பொன்னாடை 105
பொற்கிழி - பொற்படம் 379
பொற்ற - பொன்மயமாகிய, நல்ல 126, 152, 295, 609
பொற்றவம்புயம் - பொன்மய மாகிய தாமரை 171
பொற்றொடர் - வீரசங்கிலி 301
பொன் - கதிரவன் 205, 377
பொன்பெயர் அமரன் - வியாழன் 647
பொன்றி - பொன்றுவித்து, ஒழித்து 8
போகவைப்பு - துறக்கம்
போகு - உயர்ந்த 855
போகுயர் - மிகவுயர்ந்த 615
போக்கறு - குற்றமற்ற 199
போக்கு - குற்றம் 141, 518
போதகன் - மெய்ந்நூலை ஓதுவிக்கும் ஆசிரியன் 586
போதந்து - புகுந்து 464
போதன் - ஞானவடிவினன் 337
போதா - பெருநாரை 438
போதி - அரசமரம் 624
போதிவனம் - திருவாவடுதுறை 1053
போதுவ - செல்வ 33
போந்தவர் - வந்தவர் 283
போரணங்கு - துர்க்கை 1132
போழ்தல் - அறுத்தல் 103
போழ்மதி - பிளவுபட்டாற் போன்ற திங்கள் 220
போனகம் - உணவு 877
பௌவம் - கடல 94, 677
மகக்கு - மகவிற்கு 534
மகடூஉ - மகளிர் 591
மகண்மா - பெண்முகம்போல் முகம் அமைந்த ஒருவகை விலங்கு 231
மகம் - இன்பம் 383
மகரம் - சுறாமீன், இராச சின்னத்தொன்று 25, 936
மகன்மை - மகனாந்தன்மை 212
மகன்றில் - நீரில்வாழும் ஒருவகைப் பறவை 258, 952
மங்கணன் - ஒரு முனிவன் 179
மங்கலம் - மணம் 72
மங்கலவெள்ளை - சந்தனம் 206
மஞ்சன் - மைந்தன் 407
மஞ்சிகன் - நாவிதன் 552
மஞ்சு - அழகு 343
மடல் - நெற்பயிரின் தோடு 65
மடவார் - இளமங்கையர் 434
மடவிய - மடங்கலந்த 336
மடன் - அறியாமை 67
மடுக்கும் - வாய்நிறைத் துண்ணும் 32