| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | மடுத்தல் - அருந்தல், வாய் நிறைத்தல | 32, 107, 123 | | மட்புலம் - நிலம் | 802 | | மணிமாலை - கண்மணிமாலை | 871 | | மண்டலை - மண்ணிடம் | 1040 | | மண்டிய - அடர்ந்த | 864 | | மண்டுதல் - செல்லுதல் | 1228 | | மண்டேர் - நிலமாகிய தேர் | 649 | | மண்ண - கழுவ | 2 | | மண்ணமிர்து - உணவு | 316 | | மண்ணித்தல் - கழுவப்படுதல் | 590 | | மண்ணை - பேய் | 904 | | மண்ணைகோட்பட்டோர் - பேயாற் பீடிக்கப்பட்டவர் | 485 | | மண்ணு - திருமுழுக்கு | 1304 | | மண்ணுச்செய்து - குளிப்பாட்டி | 1272 | | மண்ணுதல் - கழுவுதல் | 195, 340 | | மதப்பன - செருக்கடைவன | 71 | | மதமலை - யானை | 181 | | மதர்த்து - களிப்புற்று | 1301 | | மதலை - தூண், மரக்கலம், கொன்றை, பிள்ளை | 18, 117, 118, 282 | | மத்தகம் - உச்சி | 311 | | மத்திமை - நடுவிரல் | 911 | | மத்து - மந்தர மலை | 748 | | மந்தரம் - ஒரு மலை | 608 | | மந்தனகாளம் | 182 | | மந்தன் - சனி | 541 | | மந்தாநிலம் - தென்றற் காற்று | 1216 | | மந்திரதுருமன் | 202 | | மந்திரப்பொருள் - தேவர்கள் | 338 | | மந்திரம் - குதிரைகட்டுமிடம், கோயில், கடல் | 109, 1179, 1244 | | மம்மர் - மயக்கம் | 18, 502 | | மயக்கம் - கலப்பு | 87 | | மயம் - சாணகம், சாணம், சாணி | 469 | | மயர்தபுத்து - மயக்கம் நீக்கி | 177 | | மயிர்க்குட்டி - ஒருவகைப் புழு | 328 | | மயூரம் - மயில் | 862 | | மயூரன் - முருகன் | 1179 | | மயேந்திரம் - ஒரு மலை | 913 | | மரவம் - மராமரம், குங்கும மரம் | 38, 1246 | | மராமரம் - கடம்பமரம் | 328 | | மரீஇயது - பொருந்தியது | 21 | | மருத்த - மணமுடைய | 540, 1267 | | மருந்து - தேவரமுதம் | 28 | | மருப்பு - கொம்பு | 4 | | மருமத்துப்பொன் - திருமகள் | 1067 | | மலக்கணம் - மலக்கூட்டம் | 262 | | மலக்கம் - துன்பம் | 392 | | மலக்கொத்து - மலக்கூட்டம் | 426 | | மலங்கு - ஒருவகை மீன் | 447 | | மலநோய் - பிறப்பு | 1401 | | மலரணைக்கிழத்தி - திருமகள் | 1359 | | மலர்ப்பதத்தொன்றல் - திருவடியிற் கலத்தல் | 993 | | மலைத்த - மூத்த | 1339 | | மலையம் - ஒரு மலை | 613 | | மல்குதல் - நிறைதல் | 45, 435 | | மல்லல் - வளப்பம் | 82 | | மல்லிகார்ச்சுனம் - சீசைலம் | 323 | | மழவடிவு - இளமைவடிவு | 241 | | மழுகுதல் - மயங்குதல் | 1011 | | மழை - முகில் | 268 | | மழைத்த - குளிர்ச்சியை உடைய | 30 | | மறல - மாறுபட | 206, 514, 696 | | மறலினர் - பகைவர் | 476 | | மறவி - மறந்து | 334 | | மறிதரும் - சுழலும் | 366 | | மறிந்து - மடங்கி | 1163 | | மறியாமை - நழுவாமை | 310 | | மறுகுபு - வருந்தி | 1200 | | மறுவலும் - மறுபடியும் | 54, 176, 270, 311, 380 | | மறையினாயகன் - நான்முகன் | 875 | | மனாதி - பசுஞானம், பாச ஞானம் | 354 | | மனாவு - அரைப்பட்டிகை | 1310 | | மனு - மந்திரம் | 913 | | மன்குலம் - அரசகுலம் | 596 | | மன்ற - தேற்றமாக | 217 | | மன்றம் - பொதியில் | 1168 | | மன்றல் - மணம் | 871 | | மன்னலர் - அடையமாட்டார் | 379 | | மா - கரிய, நெல்மா, வண்டு, விலங்கு | 42, 264, 299, 1029 |
|
|
|