பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1473

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
மாகர் - திக்குப்பாலகர் 615
மாசனத்திரள் - மிகுந்தமக்கட் கூட்டம் 433
மாசிவறி - குற்றங்களை விரும்பி 639
மாசின்மணி - மாசிலாமணி 1053
மாசுணம் - பாம்பு 552
மாசை - பொன் 435, 943
மாடகம் - முறுக்காணி 192, 810
மாடகயாழ் - யாழ்வகைகளில் ஒன்று 1202
மாடு - பக்கம் 90
மாட்டுதல் - கொல்லுதல் 704
மாண்டது - மாட்சிமைப்பட்டது 18, 283
மாண்பிகத்தல் - மாட்சிமை கெடல் 1150
மாதர் - காதல் 171
மாதவநகர் - திருமால் உண்டாக்கிய நகர் 878
மாதவன்வைப்பு - திருமால் உலகம் 845
மாதிரம் - திக்கு 74
மாதிரவாரணம் - திக்குயானை 856
மாந்தி - உண்டு 21
மாமலம் - கரிய ஆணவமலம் 1050
மாமாயை - மாயேயம், உடல் 374
மாமுகச்சண்டன் - கயமுகாசுரன் 860
மாமை - அழகு 1209
மாயம் - பொய், வஞ்சனை 42, 1255
மாயாகாரியம் - தனுகரணபுவன போகங்கள் 362
மாயாபுரி 182
மாயாவுரு - இறவாத அருட்டிருமேனி 55
மாயிருமணி - நீலமணி 324
மாயேயம் - மாயாகாரியங்கள் 342
மாயை - மாயாமலம் 355
மாயோன் - திருமால் 22
மாய்த்தல் - மறைத்தல் 63
மாரகங்காளம் 323
மாரவேள் - காமன் 36
மாரனந்த காரணம் 185
மாலா - மயங்காத 375
மாலிங்கேசுரம் 183
மாலிய வான்மலை 609
மால் - முகில் 296
மால்திரி - மயக்கம் நீங்கிய 301
மால்பு - ஏணி 153
மால்யானை - மதமயக்கத்தையுடைய யானை 30
மால்விடை - திருமாலாகிய காளை 41
மாவிரதபுரம் 185
மாவிருந்து - பெரிய விருந்து 159
மாழை - பொன், மாவடு 324, 1112
மாழ்கல் - மயங்குதல் 411
மாழ்குதல் - வருந்துதல் 45
மான்றவன் - பெருமையுடையவன் 731
மானசோத்திரம் - மானசோத்திரமலை 116
மானதம் - நெஞ்சினுள்ளே கணித்தல் 481
மானமா - கவரிமா 82
மானும் - ஒக்கும் 213
மான்இனம் - யானைக்கூட்டம் 230
மான்றல் - மயங்கல் 15
மான்றுறு - மயங்கிப் பொருந்தும் 538
மிகை - செருக்கு 140
மிக்குளை - மிகுதியுள்ளவன் 220
மிசைமா - உண்ணுஞ் சிங்கம் 1131
மிடறு - கண்டம் 113
மிடி - வறுமை 101
மிடைதல் - நிறைதல் 57
மிடைய - நெருங்க 405
மிண்டன் - வீரவாகு 693
மிண்டு - செறிந்து 160
மிண்டுதல் - குடைதல் 1247
மிலைச்சிய - சூடிய 7
மிழற்றி - உண்டாக்கி 51
மிறை - கோட்டம், துயர் 483, 522
மிளிப்ப - கெடுப்ப 167
மிளை - காவற்காடு 1124
மின்னற்பொறி - மின்னலைப் போலத் தோன்றல் 1035
மீடும் - மீள்குவோம் 219
மீட்சி - செலவு 1087
மீப்பால் - மேலிடம் 302
மீனம் - உடுக்கள் 38
மீன் - நாள்மீன்கள் 377