| அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1477 |
| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | வழக்கு - முறை | 74 | | வழி - நன்னெறி | 308 | | வழிக்கொள்ளல் - ஓடிப்போதல் | 438 | | வழிதர - வழியும்படி | 20 | | வழித்தல் - திருமெழுக்கிடல் | 1004 | | வழுக்கு - வழும்பு, வாலாமை, தீட்டு | 499, 574 | | வழும்பு - ஊன், நிணம் | 839, 917 | | வழை - சுரபுன்னை | 1004 | | வளகு - வளகென்னும் புதல் | 31 | | வளமலர் - அழகிய மலர் | 58 | | வளரிய - வளரச்செய்கின்ற | 1064 | | வளாய - கலந்த, சுற்றிய | 40, 442 | | வளாவுதல் - கலத்தல் | 1192 | | வளி - காற்று, உயிர் | 5, 597 | | வளியுளர்த்தல் - காற்று வீசுதல் | 170 | | வளை - சங்கு | 26 | | வளையாளி - சங்கினையுடைய நரசிங்கமாகிய திருமால் | 288 | | வள் - கூர்மை | 54 | | வள்ளலார் - இறைவன், சிவபெருமான் | 161, 487 | | வள்ளி - வளையல் | 1328 | | வள்ளிமலை | 185 | | வள்ளை - உலக்கைப் பாட்டு | 31 | | வறக்குமேனும் - பொய்க்கு மாயினும் | 13 | | வறங்கூர்தல் - துன்பமிகல் | 923 | | வறம் - வற்கடம் | 83, 550, 649 | | வறிதுநகை - புன்னகை | 710 | | வறையல் - வறுவல் | 269 | | வற்கம் - குதிரைவாயிலிடும் வடிகயிறு | 105 | | வற்கலை - மரவுரி | 161 | | வற்புரை - வலியமைந்த சொல் | 984 | | வற்புறுத்தல் - நிலைபெறச் செய்தல் | 740 | | வனம் - நீர் | 625 | | வனைகலாப்புகழ் - கூற முடியாத புகழ் | 91 | | வன்குரம் - வலிய குளம்பு | 105 | | வன்புறை - வற்புறுத்தல் | 1215 | | வன்மீகம் - திருவாரூர், புற்று | 182, 514, 1131 | | வன்மீன் - முதலை | 50 | | வன்முலை - சூதாடுகருவி போன்ற தனம் | 1146 | | வன்றி - பன்றி | 539, 643 | | வன்னம் - எழுத்து | 161 | | வன்னி - நெருப்பு | 526 | | வன்னிநீர் - வெந்நீர் | 580 | | வாகுலேயமாபுரம் | 185 | | வாசி - பெருமை, குதிரை | 717 | | வாசிகை - தேமாலை, திருவாசிகை | 18 | | வாஞ்சித்தல் - விரும்புதல் | 575 | | வாட்டம் - மடி | 477 | | வாணி - கலைமகள் | 870 | | வாணிநாதன் - கலைமகளால் போற்றப்பட்ட சிவபெருமான் | 875 | | வாதனை - பழக்கம் | 625 | | வாமம் - இடப்பக்கம் | 428 | | வாமனன் - குறளன் | 552 | | வாயடைத்தல் - இடித்துரைத்தல் | 1234 | | வாயணரி - வாயைப்பிளந்து | 233 | | வாய் - இடம், உண்மை | 1159, 1346 | | வாய்பெய்தல் - உண்ணுதல் | 1087 | | வாய்வதாகியபொருள் ஊழால் கிடைக்கக்கூடிய பொருள் | 33 | | வாரணம் - யானை, சங்கு, கானங்கோழி | 23, 81 | | வாரம் - நீர், அன்பு | 90, 515 | | வாரிசத்தன் - நான்முகன் | 528 | | வாரித்தலை - சுனையின்கரை | 1187 | | வாரித்த வயின் - அகப்படுத்து மிடம் | 231 | | வாருணவைப்பு - ஒரு தீவு | 613 | | வாருதல் - நீடுதல் | 83 | | வார் - நீர், கச்சு | 17, 45 | | வார்தல் - நேர்தல், நெடுமை | 712, 784 | | வார்த்தான் - வரைந்தான் | 1317 | | வாலமுலை - தூய தனம் | 152 | | வாலிய - வெள்ளிய | 48 | | வாலெயிறு - வெள்ளிய பற்கள் | 52 | | வாளம் - வாள் | 27 | | வாளரம் - ஈர்வாள் | 525 | | வாளாங்கு - வறிதே | 270 | | வாளி - அம்பு, தாமரை | 233, 995 | | வானநிதி - சங்கநிதிமுதலியன | 1010 |
|
|
|