எண் | பக்கம் எண் |
விரிஞ்சை - விரிஞ்சிபுரம் | 190 |
விருச்சி - நற்சகுனம் | 1204 |
விருச்சிகம் - கார்த்திகைத் திங்கள் | 414 |
விருத்தபுரி - திருத்தணிகை | 274 |
விருத்தம் - மாறுபாடு | 295 |
விரை - நறுமணம் | 2 |
விரைத்த - மணந்த | 21 |
விரைத்து - விரைவாக | 320 |
விரைப்புனல் - நறுமணநீர் | 1275 |
விரையாக்கலி - மூவுலகத் துஞ்செல்லு மாணை | 1022 |
விலங்கி - குறுக்கிட்டு | 997 |
விலங்கித்திட்டு - விலகி | 330 |
விலங்குதல் - குறுக்கிடுதல் | 79, 1289 |
விலங்கோடிணைந்து - விலங்கை யொத்து | 311 |
விலாவம் - அழுகை | 807 |
விலாவித்து - அழுது | 225 |
விலாழி - குதிரைப் பல்லடி நுரை | 105 |
வில் - ஒளி | 46 |
வில்லரிக்கண் - ஒளியும் ரேகையும் பரவிய கண் | 1180 |
வில்லாதன - சோறுமுதலியன | 512 |
வில்லின - வில்லையுடையன, மூலநாளினை யுடையன | 109 |
வில்லுகும் - ஒளியை வெளிப்படுத்தும் | 1 |
வில்வகங்கணம் | 181 |
வில்வமாபுரம் | 321 |
வில்வாரணியம் | 185 |
விழுமம் - துன்பம் | 265, 280, 1167 |
விழைச்சு - புணர்ச்சி, கூட்டம் | 131 |
விழையும் - ஒக்கும் | 259 |
விளங்கின்று - விளங்கிற்று | 1278 |
விளறருந்தகையர் - அறிவுடையோர் | 58 |
விளாவி - உழுது, சுற்றி | 54, 70 |
விளிக்கும் - கெடுக்கும் | 228 |
விளித்து - கெடுத்து | 170 |
விளியுமூழ் - போகூழ் | 701 |
விள்ளரிய - நீங்குதலரிய | 208 |
விள்ளாமை - நீங்காமை | 1215 |
விள்ளுநள் - பகையுடையாள் | 1136 |
விள்ளுவது - ஓதுவது | 389 |
விறந்த - செறிந்த | 171, 766, 841 |
விறப்பு - செறிவு | 55 |
விறல் - வலிமை | 42 |
விறற்குரம் - ஆற்றல் மிக்க குளம்புகள் | 458 |
வினைச்சமம் - இருவினையொப்பு | 198 |
வினையின்றிரிவு - வினை நீக்கம் | 336 |
வீ - மலர் | 16, 32, 869 |
வீக்கல் - நிறையச் செய்தல் | 809 |
வீக்கி - விம்மி | 71 |
வீக்குறும் - கட்டுண்ணும் | 375 |
வீட - வீங்க | 113 |
வீடாத - தீராத | 591 |
வீணையறவன் - நாரதன் | 667 |
வீதல் - சாதல் | 60 |
வீத்தாய் - நீக்கினாய் | 291 |
வீத்து - அழித்து | 83, 1360 |
வீந்தது - மறைந்தது | 773 |
வீபவர் - இறப்பவர் | 411 |
வீமகோடாரம் | 322 |
வீரட்டாகாசத்தடிகள் - சிவபெருமான் | 254 |
வீராட்டகாசம் - வீரநகை புரிதல் | 190, 420 |
வீழிவாய்மா - திருமகள் | 411 |
வீழ்ந்தவர் - விரும்பியவர், மூழ்கியவர் | 21 |
வீழ்வன - ஒப்பன | 37 |
வீளை - சீழ்க்கை | 1250 |
வீறலை - தருக்காதே | 221 |
வீறி - சினந்து | 1140 |
வீறினான் - மேம்பட்டான் | 856 |
வீறு - பெருமை | 8 |
வீறுவ - மேலெழுவ | 111 |
வெஃகுதல் - விரும்புதல் | 16 |
வெச்சென - வெம்மை யுண்டாக | 222 |
வெண்கரி - வெள்ளையானை | 17 |
வெண்சுதை - சுண்ணச்சாந்து | 125 |
வெண்டேர் - கானல்நீர் | 178 |
வெண்பூ - அன்னத்தின் சூட்டு | 49 |
வெதிர் - செவிடு, மூங்கில் | 287, 1288 |