| யொத்த (6 + 7) சங்கப்பலகையி னிடத்தே (9) அவ் வெண்டோள் முதல்வனோடு (10) பயிலிய அருமறைக் கேள்வியும் (11) தீஞ்சுதைத் திரளும் (15) ஆராதுகைப்பவும் (16) இளமையும் (20) யாக்கையும் (23) செல்வமும் (25) இரியும் நிலைமை நாடிக் (26) கொடைக் கடனிறுத்து (27) நோற்கும் உறுதியாக்கம் கழலவும் (28 + 29) கடன்மேற் கலம் செறித்தும் (31) அடர்த்து (32) கொண்டு (34) நேர்நடாவியும் (36) சில்லோதியும் (41) வாள்நுதலும் (44) மழைக்கண்ணும் (47) வெண்பல்லும் (49) செஞ்செவியும் (51) திருமுகமும் (59) வேய்த்தோளும் (63) சுடர்ப்பூண் கொங்கையும் (65) மணிமயிர் வல்லியும் (69) கொப்பூழும் (72) கொடிமருங்குலும் (74) பேரல்குலும் (77) செறிகுறங்கும் (79) சீரடியும் (82) இயலும் உடைய மடமாதரை (83) சீல முதலியவற்றால் (84) தெரிந்து (85) எற்றித் (86) தேய முதலியவற்றை (87) நாடிக் (89) கலவி யுஞற்று மின்பம் (92) அவாப்பொதிந்து கொண்டழற்று நோய் (93) வளர (94) உருவே தபவும் (95) பொங்கர் முதலியன (96) வளங் கொழிப்ப (98) ஏத்த (99) ஏங்கத் (100) தவிசிற் காவல் வைகும் (101 + 102) மகவான் பதமாதிய (103) அளிக்கும் வினைபோலாது (104) கடவுள் புத்தேள் (105 + 106) இவர் தமக்குமரிய (107) சரியை கிரியை யோகத் தவநிலைப் (108) பிறக்கணித் துகவும் (109) ஊனநாடக முஞற்றிய (110) அருள்ஞான நாடக நவிலிய மாறலும் (110 + 111) கழல (112) மடங்கக் (113) குருவாகி (114) உயிர்முத லெழு வகையினையுந் தெரிப்பக் (115 + 118) கேட்டுச் சிந்தித்துத் (119) தெளிந்து (120) புணரும் நிலை நீங்கவும் (121 + 122) பிணிக்கோட்பட்டு மனத்தானாகித் (125) தொலைச்சி (129) இகழா (131) மடுத்து (132) உருப்ப (134) ஒழிய (135) காண்பாம் எனப் (137) படிந்தும் பணிந்தும் காணாமை (141) புறநகர்க் கோட்டமும் (142) தொழிலொடு படர்ந்து ஏத்தியும் (144) இனையச் (145) சேட்சென்று ஒராஅல் செய்தென வலித்துத் (146) தழுவப் (147) பிணிப்ப (148) மென்மெலக் கழீஇ (150) நெறியொதுங்கலின் (155) நீருகுப்பத் (157) தாங்க (158) நனைப்பக் (159) காயமொடு (163) அசைந்து (165) உயிர்ப்பெறிந்து நினைதரு மிரவல! (166) சுரத்துத் (168) திரியாது (169) எதிர்ப்பாடுற்றது முன்னைத் (170) தவப்பயன் போலும் (171) அதனால் துயர் ஒரால் வேண்டின் (172) பாணியாது எழுமதி (173) ஒடுமிரலையின் (174) அடுத்தடுத் தலமருகாலை (176) மாந்தருள் (177) வரையறைப்படாது (179) உயிர்க்கும் பிணியாளரும் (180) புண்ணுறுநரும் (181) பிணியுழவரும் (183) கடிஞரும் (184) பேய்க்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும் (185) உறுப்புக் குறைநரும் குணம் இழநரும் (186) எனைவரு மன்றி (187) கல்வி வேட்டவரும் கான்முளை வீழ்நரும் (188) செல்வம் வீழ்நரும் நாடுநரும் (189) காமுறுநரும் (190) நச்சுநரும் (191) வேறு நினைவினரெவரும் (192) தணப்பவும் மணப்பவும் (193) எழுந்து (194) திரள் முதலியவற்றைத் (195 + 199) தழீஇயினர் போதும் (200) சனப்பெருக்கம் (201) |