பக்கம் எண் :

158தணிகைப் புராணம்

கூறற்பொருட்டு ஐயோ நீங்காது எழுந்த பெரிய ஆசையினது வரம்பு கடந்த செலவைத் தடுத்தோம். இனிக் கதையைக் கூறுதும்.

(வி - ம்.) அள் - செறிவு. வீறுதல் - நிகரின்றிமிகுதல். இயல்பு-இலக்கணம். புகுதலொடும் - உம்மீற்று வினையெச்சம். அன்னோ இரக்கத்தின்கண் வந்த குறிப்பு, மிகை - வரம்புகடந்த செலவு.

(141)

திருநகரப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 327.