பக்கம் எண் :

874சீரங்கநாயகரூசல்

(இ - ள்.) மீன் பூத்த விசும்புஅ போல் - நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம்போல, தாளம்கோத் விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற - முத்க்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், - வான் பூத்த கல மதி போல் - ஆகாயத்தில்தோன்றி விளங்குகின்ற பதினாறுகலகளும் நிரம்பிய பூரணசந்திரன்போல, கவிக ஓங்க - வெண்கொற்றக்குட உயர்ந்விளங்கவும், - மதி கதிர் போல் - சந்திரனுடய கிரணங்கள்போல, கவரி இரு மருங்கும் வீச - வெண்சாமரங்கள் இரண்டுபக்கத்திலும் வீசப்பெறவும், - கான் பூத்த தனி செல்வன்சிலயுள் - கற்பகக்காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தயுடயவனான இந்திரன தநுசின்மத்தியில் தோன்றுகின்ற, கரு முகில் மின்னல் போல் - காளமேகத் மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகயின் நாப்பண் - கூட்டமாகிய நவரத்தினங்களினா லியன்ற மாலயி னிடயிலே, தேன்பூத்த தாமரயாள் - தேன்நிறந்த செந்தாமர மலரில் வாழ்கின்ற பெரிய

3.மீன்பூத்தவிசும்பதுபோற்றரளங்கோத்து
        விரித்தநீலப்பட்டுவிதானந்தோன்ற
வான்பூத்தகலைமதிபோற்கவிகையோங்க
        மதிக்கதிர்போற்கவரியிருமருங்கும்வீசக்
        கான்பூத்ததனிச்செல்வன்சிலையுண்மின்னற்
கருமுகில்போற்கணமணிவாசிகையினாப்பண்
        டேன்பூத்ததாமரையாண்மார்பிலாடத்
தென்னரங்கமணவாளராடிரூசல்.

(இ - ள்.) மீன் பூத்த விசும்பு அது போல் - நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம்போல, தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம்தோன்றமுத்துக்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், - வான் பூத்த கலை மதி போல் - ஆகாயத்தில்தோன்றி விளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய பூரணசந்திரன்போல, கவிகை ஒங்கவெண்கொற்றக்குடை உயர்ந்துவிளங்கவும், - மதி கதிர் போல் - சந்திரனுடைய கிரணங்கள்போல, கவரி இரு மருங்கும் வீச-வெண்சாமரங்கள் இரண்டுபக்கத்திலும் வீசப்பெறவும்,-கான் பூத்த தனி செல்வன் சிலையுள்கற்பகக்காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தையுடையவனான இந்திரனது தநுசின் மத்தியில் தோன்றுகின்ற, கரு முகில் மின்னல் போல்காளமேகத்து மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகையின் நாப்பண்கூட்டமாகிய நவரத்தினங்களினாலியன்ற மாலையி னிடையிலே, தேன் பூத்த நாமரையாள் - தேன்நிறைந்த செந்தாமரைமலரில்வாழ்கின்ற பெரிய