பக்கம் எண் :

54 தம்மபதம்

218.

அவ்வாறே, புண்ணியம் செய்தவன் இவ்வுலகைவிட்டு மறு உலகம் செல்லும்போது, அவன் செய்தபுண்ணியங்கள் (முன்னதாக அங்கே சென்று),சுற்றத்தார் அன்பன் திரும்பி வருகையில் வரவேற்பது போல, அவனை அங்கே வரவேற்கின்றன.

(12)