(ஆகிய இந்நால்வரும்)  வேதங்களோதி              மேன்மைப்பட்டு  மாதவராகி              வயங்கினரன்றோ  அருந்தவமாமுனி              யாம்பகவற்கூழ்  இருந்தவாறிணைமுலை              ஏந்திழைமடவரல்  ஆதிவயற்றினில்              அன்றவதரித்த  கான்முளையாகிய              கபிலனும்யானே  என்னுடன்பிறந்தவர்              எத்தனைபேரெனில்  ஆண்பான்மூவர்              பெண்பானால்லர்  யாம்வளர்திறஞ்சிறி              தியம்புவன்கேண்மின்  ஊற்றுக்காடெனும்              ஊர்தனிற்றங்கியே  வண்ணாரகந்தனில்              உப்பைவளர்ந்தனள் 
  |