பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை45

மக்கள் பல தெய்வங்களை வணங்கினாலும், அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை. தெய்வ வணக்கம் காரணமாக அவர்களிடையிலே பிரிவினைகள் ஏற்படவில்லை.

இவ்வுண்மைகளைத் திருமுருகாற்றுப்படையால் அறியலாம்.

இந்நூல் சிறந்ததொரு இலக்கியம். பழந்தமிழர் நாகரிகத்தின் ஒரு பகுதியை அறிவதற்கான கருவி. முருகனிடம் அன்புடையவர்கள் இந்நூலைப் பாராயணம் செய்து பரவசமடைகின்றனர்.