யில் வந்தவர்களே எங்கள் பெண்கள் என்பதை, ஓ! இங்கிலீஷ்காரர்களே, நீங்கள் நினைத்துப் பாருங்கள்! அப்போதுதான், சுயராஜ்யக் கொடியை “இதோ! ” என்று கொடுத்து உங்கள் இங்கிலாந்துக்குப் போக நீங்கள் நினைப்பீர்கள்.