பக்கம் எண் :

94ஏழைகள்

புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையானுக்கு நோய் நீங்கிற்று; கண்கள் திறந்தன.

இப்போது புலவர்க்கு ஓய்ச்சல் ஒழிசல் கிடையாது. எங்கும் அழைப்பு! எப்போதும் கறுப்புச்சட்டை!