அறிய முடியாததை அவசியமாக மனிதனுள் புகுத்தப்பட்டிருப்பதற்கும் அதை அவன் அறிய வேண்டுமென்பதற்கும் காரணம் பயமே யாகும். எப்பொழுது மனிதன் பயப்பட ஆரம்பிக்கிறானோ அப்போதே அவனுடைய பகுத்தறிவை இழக்கிறான்.
- எஸ். குருசாமி பி.ஏ.,
- புதுவை முரசு, 3-8-1931
*