சர்க்காரிடம் கோபித்துக் கதர்ப்பிரசாரம் ஆரம்பித்து விடுகிறாய். அந்தப் பிரசாரத்தில் எங்களை 2 அணாச் சம்பாதிக்க நட்டதலை நட்டபடி நாளெல்லாம் நூல் நூற்கச் சொல்லுகிறாயே! என்ன யோக்கியம்! எம்மைக் கதர் நூல் நூற்கச் சொல்லுகிறாயா! தூக்குக்குத் தாம்பு திரிக்கச் சொல்லுகிறாயா? - புதுவை முரசு, 27-9-1931 * |