லிருந்து ஒதுங்கித் தக்ளி சுற்ற வேண்டும். பிறகு தக்ளியைப் போட்டுவிட உத்தரவு கேட்க வேண்டும். பிறகு பிச்சை கேட்க வேண்டும். இதுதான் காந்தீயமோ? நல்ல வேளையில் முகூர்த்த காலத்தில் காந்தீயம் ஒழியட்டும்.
I.J. புதுவை முரசு, பக்: 12-10
3-5-1931
*