கவே யிருக்கிறேன். தாய்மார்களே! தமக்கைமார்களே! தங்கைமார்களே! விழியுங்கள்! எழுங்கள்! நீங்கள் ஆறறிவுடையவர்கள் என்பதை உணருங்கள். ஆம்! இதைவிட இனி நான் வேறென்ன சொல்ல முடியும்?
புதுவை முரசு, 11-1-1932 முழக்கம்: 2 ஓச்சு-8
பக்கம் -6
*