| 
 மானால் மீதியான லௌகிகம் ஏது? இந்நாள் மட்டும் லௌகிகர்கள் ஏமாந்து கிடந்ததால், பொய், வஞ்சம், கொலை, களவு முதலியவைகளும் பாரமார்த்திக வேஷம் போட்டுத் தம் வேலையை நடத்தி வந்தது. நடத்தி வருகிறது.இவ்விடத்தில் பாரமார்த்திகம் உதவி செய்யும் மாதிரியைக் கவனித்தால் பகுத்தறிவும், பகுத்தறிவால் விருத்தியாகும் நற்குணங்கள் பலவும் தவிர - மற்ற ஆபாசங்களெல்லாம் பாரமார்த்திகம் என்பது நன்றாய் விளங்கும். புதுவை முரசு, மார்ச்சு, 1932 * |