பக்கம் எண் :

2

கொஞ்சு தமிழிலே எழுதும் பாவேந்தர், கொள்ளியாற் சுடுவது போன்றும் சுட்டுவார். 1931ஆம் ஆண்டில் “புதுவை முரசு” இதழில் வெளியான கட்டுரைகள் இன்றைக்கும் புதுக்கருத்துப் பெட்டகமாகத் திகழ்கின்றன. படித்துப் பயன் அடைய இதனைப் படைக்கிறோம்.

இந்நூலினைத் தொகுத்தளித்த டாக்டர் ச.சு. இளங்கோ அவர்களையும் வெளியிட்டு ஆதரவு அளித்த பூம்புகாரையும் நீங்கள் பாராட்ட வேண்டும்.

மன்னர் மன்னன்