பக்கம் எண் :

233

களிலும் தமிழ்க் கல்வியைப் பரப்பவும், தமிழ்மொழி வைத்துப் பல்கலைக் கழகங்களைத் தமிழகத்தில் மாவட்டந்தோறும் நிறுவவும் பிற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி நடத்தி விளக்கவும்.

உலகத் தமிழ்ப் பேரவை ஒன்று, அடங்கல் உலகம் முழுவதும் ஆயிரம் கிளைகள் பெறும் வண்ணம் நிறுவத் தமிழ்ப் பேரறிஞர்களே! தமிழ்ப் பெருஞ் செல்வர்களே! தமிழ்ப் புகழ் மிக்கோரே! தமிழகப் புலவர் குழுவினரை அயர்வின்றி முயல வேண்டுகின்றேன்.

அவர்களைப் பாருங்கள்!!

குயில், 16-6-1959

*