யும் கண்டிருக்கிறோம். இவை ஒன்றுபோல் ஒன்று இருக்கும் என்பதையும் ஒப்புகின்றோம். ஆனால் கயிற்றைக் கண்டிருக்கும் நாம் கடவுளைக் கண்டிருந்தால்தானே. கயிறு பாம்பாய் தோன்றியதுபோலக் கடவுள் அனைத்துலகமாய்த் தோன்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீர் புகன்ற இரண்டு பொருள்களும், கண்ணுக்குத் தோன்றுவன. ஆனால் அனைத்துலகைப் பொய்யாகவேனும் அல்லது மெய்யாகவேனும் காட்டுவதற்குக் காரணமான கடவுளே கண்ணுக்குப் படாததாய் இருக்கையில் அது அனைத்துலகமாகத் தோன்றுகின்றதென்று நீர் சொன்னால் தலையாட்ட நான் என்ன பெருமாள் மாடா? குயில், 10-5-1960 * |