மிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது. கோயில் என்பதற்கு, உருவமைந்துள்ள கலகத்துக்கும், மானக்கேட்டிற்கும் மூடத்தனத்திற்கும் ஆதாரமாக இருந்து வரும் இடங்கள் என்று பொருள் கொள்வது தவறு. திருவள்ளுவரும் உருவ வணக்கத்தை எதிர்க்கின்றார் என்பதை மனத்தில் கொள்க! குயில், 18-10-1960 * |