| 
 நம்மை அப்பிள்ளைகள் புத்திசாலிகள் என்றாவது - அந்தக் காலத்திற்குத் தக்கபடி அவர் புத்திசாலிகளாகத்தான் நடந்தார்கள் என்றாவது சொல்லக் கூடுமா என்பதை யோசிக்க வேண்டும்.  மனச்சான்று ஒன்று இருக்கிறது. நாம் இவ்வுலக முன்னேற்றத்தைப் பார்ப்போம். நம் நிலையைக் கவனிப்போம். நாம் தாழ்ந்து கிடப்பதை ஒத்துக் கொள்வோம். இன்றைய தாழ்நிலைக்குப் பண்டைய முட்டாள்தனம் தான் காரணம் என்பதை பகிரங்கமாய் ஒப்புக் கொள்வோம். அப்போதுதான் நம் காலத்திலாவது திருந்த வழியுண்டு.  - I.J. புதுவை முரசு, 13-4-1931, பக். 4  * |