அறிவிப்பதுண்டு. கடவுள் அடியார்கள் அறிவிப்பதில்லை. அவர்கட்குச் சங்கதி புரிவதேயில்லை. ஆனால், ஒன்று! ஆஸ்திகர் மாத்திரம் மழையையும், வருடபலாபலன்களையும் தெரிவிப்பதாய்ச் சொல்லும் பஞ்சாங்கத்தை வாங்கி அதில் நிறைய மஞ்சளை யரைத்துப் பூசி வரட்டும். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. - புதுவை முரசு, 18-5-1931 * |