கசப்பாய்ச் சில சம்பவங்கள்... இனிப்பாய்ச் சில அனுபவங்கள்... கனலாய்ச் சில கண்டனங்கள்... புனலாய்ச் சில புகழ்மொழிகள்... பசியாய்ச் சில தொல்லைகள்... உணவாய்ச் சில உதவிகள்... பகையாய்ச் சில மாதங்கள்... நட்பாய்ச் சில காலங்கள்... என் நெஞ்சில் வாழும் கார்த்திகேய ராஜாவுக்கு... மீரா |