122 | ஈறுநிரை யாகி யிணைநேர் முன்வரின் மாறி வந்த மாருத கணமே. | (25) |
| | |
123 | 1நிலனு மதியு நீருமிய மானனு நலமிகு முதல்வரிற் பிறநான் கும்பகை. | (26) |
| | |
124 | யாவர்செய் யுட்கு மினமொடு புணரு மூவசைச் சீரே 2முதனிற் பனவே. | (27) |
| | |
125 | அவைதாம், பெருக்கஞ் செய்தலின் வாழ்நாள் பயத்தலிற் றருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின் மிகுதிரு வாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந் தகுமெனப் பகரினுந் தகாதுமற் றச்சீர்க் குரிய நாளொடு செய்யுட் செய்யும் பொருபடைக் குரிசினாள் பொருந்தாக் கடையே. | (28) |
| | |
126 | அவைதாம், தேயம் போக்குதல் செல்வத்து விளிதல் சூனிய மாதல் சுழனோ யுறுத லூனம் பயக்குமென் றுரைத்தன ராயினு மாதி யமுதெழுத் தாகிய சீர்கட் கோதிய தெய்வத் திற்குரித் தாக வோதிய நாளொடு பாடப் படுமே. | (29) |
| | |
127 | எல்லாக் கணமு நாணல மிலவெனிற் பொல்லாங்கு தருமெனப் புகல வேண்டும். இந்திரகாளியார். | |
| | (30) |
128 | மங்கல மமைந்த சொல்லொடு பொருந்திய வீரசை நான்கினு ணேரீ றொழித்து | |