‘வெள்ளை யகவல் கலியே வஞ்சி யெனுநாற் பா. . .வேற்றுட னியலு மருட்டா ழிசைதுறை விருத்தமென் றிவற்றிற் சூழ்வகை யினம்பல சொல்லுத லினவியல்’. (1) ‘செய்யுட் டானே யிரண்டென மொழிப’. (2) ‘புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற் செவியுறைச் செய்யு ளதுவென மொழிப’. (3) ‘வசையொடு நசையொடும் புணர்ந்த..... னங்கதச் செய்யு ளென்மனார் புலவர்’. (4) ‘வெள்ளை யகவல் விருத்தங் கலியே. வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே’ (6) |