(1) |
'கச்சுக்
கிடக்கினும்தித் திச்சுக் கிடக்கும் |
|
|
இரு
கொங்கையாள்' |
(18) |
(2) |
'சங்கவீதியில்
சங்கம் தோற்றாள்'ஹ |
|
(3) |
'சடைகொண்டாள்
உடைதான்கொண்டு |
|
|
தன்னுடைய
கொடுத்தான் ஐயன |
|
|
உடைகொண்ட
வழக்குத்தானோ ஊர்கின்ற |
|
|
தோர்கொண்
டாளே' |
(27) |
(4) |
'கூனை
கொண் டமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் |
|
|
வெதுப்பு
வாரே' |
(26) |
(5) |
'மன்றல்
கமழ்சிறு தென்றல்வரும்வழி |
|
|
நின்றுதரளம்
இலங்கவே.' |
(51) |
(6) |
'அந்நலார்
மொழி தன்னைப் பழித்ததென |
|
|
றாடவர்
மண்ணில் மூடும் கரும்பு |
|
|
துன்னி
மீள வளர்ந்து மடந்தையர |
|
|
தோளை
வென்று சுடர்முத்தம் ஈன்று |
|
|
பின்னும்
ஆங்கவர் மூரலை வென்று |
|
|
பிரியுங்காலத்தில்
பெண்மையை வெல்லக் |
|
|
கன்னல்
வேளுக்கு வில்லாக ஓங்கும்.' |
(56) |
(7) |
'தாழை
சோறிட வாழை குருத்திடும்' |
(56) |
(8) |
'கல்விமான்
சிவப்பின் மிக்கான்; கழுத்தின்மேற |
|
|
கறுப்பும்
உள்ளான்.' |
(65) |
(9) |
'பெண்ணரசே
பெண்ணென்றால் திரியு மொக்கும்; |
|
|
ஒரு
பெண்ணுடனேசேர வென்றால்கூடவுமொக்கும் |
|
|
திண்ணமாக
வல்லவனும் நாதனுமொக்கும்; |
|
|
திரிகூடநாதன்
என்று செப்பலாமம்மே' |
(78) |
(1) |
'மடவார்
கண்போல் ஈட்டிக்கொண்டு' |
(83) |
(2) |
ஞாளிபோல்
சுவடெடுத்து; | |
|
பூனைபோல்
ஒளிபோட்டு, நரிபோல் பம்மி, |
|
|
கூளிபோல்
தொடர்ந்தடிக்கும்.' |
(84) |
(3) |
'ஆலாவும்
கொக்கும் அருகே வருகுது |
|
|
ஆசாரக்
கள்ளர்போல் நாரை திரியுது |
|
|
வேலான
கண்ணியர் ஆசையி னாற்கீழும் |
|
|
மேலும்
திரிந்திடும் வேடிக்கைக் காரர்போல். |
(99) |
(4) |
'மேடையில்
நின்றொரு பஞ்சவர் ணக்கிளி |
|
|
மின்னார்கை
தப்பியென் முன்னாக வந்தது |
|
|
பேடையென்
றேயதைச் சேவல் தொடர்ந்தது |
|
|
பின்னொரு
சேவலும் கூடத் தொடர்ந்தது | |
|
கூடியஇன்பம்
இரண்டுக்கும் எட்டாமல் |
|
|
சுந்தோப
சுந்தர்போல்' |
(105) |
(5) |
'சேயிழை
தன்பொருட் டாலேபஞ் சாக்கரம் |
|
|
செபித்த
மன்னவன் பாவம்போ னாற்போல.' |
(105) |
(6) |
'தம்பமென்
றேநம்பி னோரைச் சதிபண்ணித் |
|
|
தாம்வாழப்
பார்ப்பவர் செல்வங்கள் போலவும் |
|
|
பம்பும்
வடபால் அருவியில் தோய்ந்தவர் |
|
|
பாவம்
கழிநீராய்ப் போவது போலவும் |
|
|
கும்ப
முனிக்குச் சிவமான காலம் |
|
|
குதித்தோடிப்
போன வயிணவர் போலவும் | |
|
அம்பிகை
பாகர் திரிகூட நாதர் |
|
|
அடியவர்
மேல்வந்த துன்பங்கள் போலவும்' |
(105) |
(1) |
மூக்கெழுந்த
முத்துடையார் அணிவகுக்கும் |
|
|
நன்னகரம்.'
|
(12) |
(2) |
'நன்னகர்ப்
பெருமான் முன்போய் நாணமும் கலையும் |
|
|
தோற்ற,
கன்னியர்' |
(16) |
(3) |
'மெய்யிற்
சிவப்பழகும் கையில் மழுவழகும்' |
(24) |
(4) |
'கண்ணிலே
நெருப்பை வைத்துக் காந்துவார்.' |
(31) |
(5) |
கொடியே
மதுரம் பழுத்தொழுகும் கொம்பே.' |
(35) |
(6) |
'கங்கைக்
கொழுந்தணி தெய்வக் கொழுந்தை.' |
(36) |
(7) |
'அஞ்சு
தலைக்குள் ஆறு தலைவைத்தார்.' |
(41) |
(8) |
'கோட்டுவளம்
முலைகாட்டும் கொடியின்வளம |
|
|
இடைகாட்டும்.'
|
(55) |
(9) |
'நீர்வளர்
பவளமேனி நிமலர்குற் றாலநாதர்.' |
(61) |
(10) |
'பாமாலைத்
திரிகூடப் பரமரருள் பெறுவசந்தப் பாவை' |
(80) |
(11) |
'புலியொடு
புலியைத் தாக்கிப் போர்மதயானை |
|
|
சாய்க்கும்,
வலியவர்.' |
(86) |