மோகினி சந்திரனைப் பார்த்து பாட்டு.
___
ராகம்-ஆகிரி] கண்ணிகள். [தாளம்-மிச்ரம்
மதனன் குடையாகி மடவாரை வாட்டவந்த
மதியே-உனக்கோர்
மதியிருந்தா லல்லவோ வறிவாயிப் போதுநீ
மதியே.
___
தீர்மானம்
தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தந், தா
தந், தக, தக, தக, தக, தக
திந், திகி, திகி, திகி, திகி, திகி, தளாங்கு தகதிகி ததிங்கிணதோம்
திந், திந், திந், திந், திந், திந், திந், திந், திந், திந், திந், திந், திந்,
திந், தெய்
திந், திகி, திகி, திகி, திகி, திகி, தளாங்கு தகதிகி ததிங்கிணதோம்
தந், தந், தந், தந், தந், தந், தந், தா,
தக ததிங்கிணதோம்
திந், திந், திந், திந், திந், திந், திந், தெய்
திகி ததிங்கிணதோம்
தந், தக, தக, தாஹா-திந், திகி, திகி தீஹீ
தந், தக, தக, திந், திகி, திகி தளாங்குதகதிகி ததிங்கிணதோம்
அதிரூப வாணென்றும் பெண்ணென்று முனைச்சொல்வார்
மதியே-பார்த்தால்
ஆணல்லை பெண்ணல்லை யலியா யிருக்கின்றாய்
மதியே
|