201 தல்லிபுல்லு மலரன்ன மனையாளை ஒருகைச் சொல்லுமெல்லையின் முகந்துயாவிசும்பு தொடர காளை மைந்தரது கண்டு கதம்வந்து கதுவத் தோளில் வெஞ்சிலை யிடங்கொடு தொடர்ந்து சுடர்வாய் வாளி தங்கிய வலங்கையவர் வஞ்சனை அடா மீள்தி எங்ககல்தி என்பது விளம்ப அவனும் ஆதி நான்முகன் வரத்தின் எனதுஆவி அகலேன் ஏதி யாவதும் இன்றி உலகுயாவும் இகலின் சாதி யாதனவும்இல்லை உயிர்தந்தனென் அடடா போதிர் மாதிவளை உந்தி இனிதென்று புகல வீரனும் சிறிது மென்முறுவல் வெண்ணிலவுக போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் தீரும் எஞ்சி என நெஞ்சின் உறுசிந்தை தெரிய பார் வெஞ்சிலை நாண்ஒலி படைத்த பொழுதே இலைகொள்வேல் அடல்இராமன் எழுமேக உருவன் சிலைகொள் நாண் நெடிய கோதைஒலி ஏறுதிரைநீர் மலைகள் நீடுதலம் நாகர்பிலம் வானம் முதலாம் உலகம் ஏழும் உருமேறுஎன ஒலித்தது உரறவே வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் மறுகும் பஞ்சரக் கிளியெனக் கதறு பாவையை விடா நெஞ்சு உளுக்கினன்என சிறிது நின்று நினையா அஞ்சனக் கிரியனான் எதிர் அரக்கன் அழலா பேய்முகப் பிணியற பகைஞர் பெட்பின் உதிரம் தோய் முகத்தது கனத்தது சுடர்க் குதிரையின் வாய் முகத்திடை நிமிர்ந்து வடவேலை பருகும் தீமுகத் திரிசிகைப்படை திரித்து எறியவே மொத்தமுள் தனது உடல்தலை தொளைப்ப முடுகி கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி விசிறும் மெய்த்தமெய்ப் பெரியகேழல் எனஎங்கும் விசையின் தைத்த அக் கணை தெறிப்ப மெய்சிலிரித்து உதறவே மெய் வரத்தினன் மிடல் படை விடப் படுகிலன் செய்யும் மற்றிகல் என்று சினவாள் உருவி வன்
|