205 அமைந்தவில்லும் அருங்கணைத் தூணியும் சுமந்த தோளும் பொறைதுயர் தீருமால் சூர் அறுத்தவனும் சுடர் நேமியும் ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் ஆர் அறத்தினோ டன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான் (அகத்தியப் படலம் 17, 18, 20, 22)
------ ஸ்ரீராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் விருத்தம்-5 கண்டனன் இராமனை வரக் கருணை கூரப் புண்டிரிக வாள்நயனம் நீர்பொழிய நின்றான் எண்டிசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் குண்டிகை யினிற் பொருவில் காவிரி கொணர்ந்தான் தண்டக வனத்து உறைதி ஏன்றுரைதரக் கொண்டு உண்டுவரவு இத்திசைஎனப் பெரிதுவந்தேன் எண்டரு குணத்தினை எனக்கொடுயர் சென்னி துண்டமதி வைத்தவனை ஓத்தமுனி சொல்லும் விழுமியது சொற்றனை இவ் வில்லிது இவண்மேல்நாள் முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும் வழிபட இருப்பது இது தன்னைவடி வாளிக் குழுவழுவில் புட்டிலொடு கோடி எனநல்கி இப்புவனம் முற்றுமொரு தட்டினிடையிட்டால் ஒப்புவர விற்றென உரைப்பரிய வாளும் வெப்புருவு பெற்றஅரன் மேருவரை வில்லாய் முப்புரம் எரித்ததனி மொய்க்கணையும் நல்கா ஓங்குமரனோங்கி மலை ஓங்கி மணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மி தூங்குதிரை ஆறுதவழ் சூழலதோர் குன்றின் பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச
|