28 குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங் கோலின்முகம் சாயாமலே (ராசா) மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும் மார்பும் முதுகும் கொடாமலே வளரும் அண்ட லட்சுமியும்தன் அர மனையைவிட்டடி எடாமலே அறுபதாயிரம் வருஷமும் ஏ காதிபத்தியம் விடாமலே ஆரும் மனதில் விசாரத்தால் ஆ ராய்ச்சி மணியைத் தொடாமலே (ராசா) -0-0- சக்கிரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் விருத்தம்-3 இருந்ததசரத ராசன் நெடுநாளாய்ப் புவியாண்டோன் இடையே இந்தப் பெரும்புவியை ஆள்வதற்கும் முத்தியிலே சேர்ப்பதற்கும் பிள்ளை காணேன் அருந்தவனே குலகுருவே வதிஷ்டமுனி யேபிள்ளை அதைநான் காண வருந்துவதில் லாவகையை மொழியென்றான் இதற்கென்ன வழியென் றானே. தரு 2 துசாவந்தி ராகம் ஆதிதாளம் பல்லவி பிள்ளையில்லாத பாக்கியம் - நான் பெற்றிருந் தென்னசி லாக்கியம் (பிள்) அநுபல்லவி வள்ளலே சென்மமல்டன் என் றொருகாலே வசைகொண்டேன் தசரதன்நான் புவிமேலே கள்ளியானது நெடுகவ ளர்ந்ததாலே காய்உண்டோ கனிஉண்டோ அதுபோலே (பிள்) |