296
முற்றும்நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்இற்றைநும் அருளும் எம்கோன் ஏவலும் இரண்டுபாலும்கற்றை வார் சிறைகளாகக் கலுழனின் கடப்பல் காண்டீர்.
கிஷ்கிந்தா காண்டம் முற்றிற்று.