பக்கம் எண் :

3

பூதகி முலையுண்ணல் போல் ஆவி உண்டொருக்             காலே
     போற்றும் யாதவர்க்கின்பம் தேக்கச் செய்தாய்பரி         வாலே

     புத்தமு தத்தினை நற்சுரருக்குமுன்
     உற்றிட மிக்க அளித்திடும் சற்குண

          பூஜிதம்பெறு ராமச்சந்திர
          னேசவுந்தர ரூபரஞ்சித
          புகழலர் மகள்தழு வியஅதி புஜபல
          மிகுபரி மளமுறு துளவணி ரவிகுல

புண்யம்நீடும் அண்ட பகிரண்டங்களை உண்ட
திண்ய னேஅகண்ட புகழ்கொண்டபிர சண்ட

     தசரதன் சுதனா                               உதித்து
     தரணி மன்னர்மன் னதிபுஜபல                       
     தசரதன் சுதனா                               உதித்து

தகைமை வாய்ப்ப உயர் மனுநெறி முறைகொடு
தரும்அ யோத்திநகர் அரசுசெய் ரவிகுல

     தசரதன் சுதனா                               உதித்து
     சர்ப்ப ராஜசய னத்தின் மீதுதுயில்
     உற்று வீறுபர வஸ்து வானதொரு
     தசரதன் சுதனா                               உதித்து

     தசமுக னால்இடர் படும்உயர் அமரர்கள்
     நசையுட னேதுதி தரநர உருவொடு
     தசரதன் சுதனா                               உதித்து

தார்புனை ஈசனும்விண் சூரியனும் வேதனும்
     மாமக வானும்அவன் பாலனும் தேயுவும்
சீர்அனு மான்சுக்கி ரீவனர் சாம்பவன்
     வாலியங் கதன்நீலன் ஆய்வர வானவர்
     வானரங்க ளாய்மண்ணில் வந்திடச்செய்து,               மட்டி
     தானவர் குலத்தைவிண்ணில் சார்ந்திடக் கங்கணங்கட்டி    உதித்து

          தசரதன் சுதனா
          சங்கு சங்கரமும் மங்களத்தினில் மி
          குந்தஅற்புத அனந்த நற்றவனும்
          வந்துதித்திடநி னைந்திடத் தரையில்
          சம்ப்ரமத்தில் இல குஞ்சுமித் திரையின்