610 நூற்பயன் விருத்தம்-127 ஞானநா யகனாம் ராமன் நாடகம் இசையாற் சொல்லும் கானபா கவதர்உள்ளம் களித்திட இதனைக் கேட்போர் தானமாம் உலகில் உள்ள சௌபாக்கிய மும்பெற்றேநல் வானநாட் டரசனாக வசிகரம் பெறுவர்தாமே. உயுத்த காண்டம் முற்றியது சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் இராம நாடகம் முற்றிற்று ------- யுத்தகாண்டம் பாடல்தொகை விருத்தம்-127 கலித்துறை-1 கொச்சகம் 1 திபதை 19 தரு 101 ஆறு காண்டங்களின் பாடல் தொகை கொச்சகம் 6 வெண்பா 2 வசனம் 1 கலித்துறை 1 விருத்தம் 268 தோடையம் 1 திபதைகள் 60 தருக்கள் 197, ஆக 536 |