பக்கம் எண் :

அவ்றங்கு செய்கு சாகிபுவின் சேனை செஞ்சியிற் பாளையம் இறங்கியது17


    69. துரைமுகில் சுலூபு கான்O சிங்கத்
            துரைபதியான்மக்கா விசுமாயில் கான்O
       நரபதிதாவூது கானே Oசப்ப
            நாயக்கன்O நாதிறுகாO னப்பாசுகான்O

   70. தத்துலுகான்O சவ்வாசு கான்O லாடமனத்
         தாடாளி சற்றுருசிங் காராவுடன்
      சுத்தவீர ரணசூ ரன்மகவுலுO
         சுமுகரித்திமிசு சமுசேருகான்O

   71. அதிசூர னிகுத்தாறு கான்O பூலேகான்O
         அதிதீர னிமாமு கான்O அலிமருகான்O
      மதியூகி நவ்வாசு கான்Oகானுகான்O
          மலுக்குசம்மந்தருகான்O முகம்மது கான்O  

   72. ஆகரைO நகர்புரக் குமனுமதி
          யவரங்கு செய்குசாகிப் அருட்படியோர்
       சேகரமாக்கூடி யொசிறுகள் *
          தெச்சணாதி திசைமுற்றுந் திறைகொள்ளவே

    73. அடல்மத கரியுட னேயறுபதி
          னாயிரங்குதிரையும் பொந்தலியரும் *
       வடவரை கிடுகிடென வடையலர்
          மலங்கிடவே கெற்பங் கலங்கிடவே

   74. வந்திறங்கி வேலூரு டனணிவந்த
         வாசியுங்கொண்டாரந்த வாசியாலே
      சந்தோயிவயிரோ யிகோர்ப்பரேO
         தளத்தைத்துரத்திரண களத்தில்வென்று