பக்கம் எண் :

கடவுள் வணக்கம்3


                    கடவுள் வணக்கம்

    
அருமை மகனொடு தாதைக் கிழவனை
          முறைமை தவறின தாலெ வெட்டிய
     வரசரு மறையென் னாவி னிற்புகழ்
          வே...........னெந் நாயகனே.


             
     உதுமான்O வணக்கம்

    
5. திக்கி லெழுபா ருக்குள் வளர்கா
         ரிக்குள் வளர்பூ ரிக்க மால்நிகர்
     செய்தக் காதியென் றெய்தக் காமனை
         யே...........கொண் டாடிடவே
     மிக்க மறைநூ லைத்தி ரட்டினோர்*
         தக்க விசுலா மிற்ற லைமைசெய்
     வெற்றி சேருது மானை யும்புகழ்
         வே...........னெந் நாயகனே.


              
     அலிO வணக்கம்

    6. காயல் நகரன் பாய குலனு
         பாய னெமதுச காய னுயர் செய்தக்
     காதிக் கினியசொல் லோதித் துதிசெய
         வே...........கொண் டாடிடவே
     வாயு வெனுமதி வேக மார்துல்துல்*
         வான்ப ரியொரு வாளு முடையவர்
     வலிமை கொண்டிடு மலிசர ண்டுணை
         யே...........யெந் நாயகனே.