கட | | முடிந்தது. நெஞ்சமும் என்னும் உம்மை எச்சவும்மை. நறவு - கள்ளு. அரி - வண்டு. `தாழ்முலை`: வினைத்தொகை. `நாள்மலரோதி` : ஆகுபெயர். முன்னர், `இடமணித்தென்றல்` என்னுஞ் செய்யுளில் தன்னூரும் அவளூரும் ஓரெல்லையென்று கூறினவன். இங்ஙனம் ஊரறியேன் என்று கூறியது முன் கூறியதனோடு மாறுகொள்ளுமெனின், மதிமயங்கிக் கூறலான் மாறுகொள்ளாதென்று உணர்க. | (162) | இவற்றுள் முன்னைய இரண்டும் விலக்கற்குரியன. `பாங்கி யாடிடம் டிவடுத்துக்கொண் டகறல்` ஒன்றும் சேறற்குரித்து, ஏனைய நான்கும் கலக்கத்திற்குரியன.
| பகற்குறி இடையீடு முற்றிற்று. | | |
|
|