இதுவும் அது 330. | கங்கர் கராளர் கவிந்தர் | | துமிந்தர் கடம்பர் துளும்பர்களே வங்கரி லாடர்ம ராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. | 331 | சிங்களர் வங்களர் சேகுணர் | | சேவணர் செய்யவ ரையணரே கொங்கணர் கொங்கர்கு லிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. | 332. | வத்தவர் மத்திரர் மாளுவர் | | மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர்கு ணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. |
(பொ-நி.) கங்கர் ------------------------வியத்தர்கள்; (எ-று.) (19) (வி-ம்.) கங்கர்-மைசூர்ப்பகுதி ஆண்டவர்கள்.(19,20,21) வந்த அரசர் செய்கை 323. | எந்நக ரங்களும் நாடு | | மெமக்கருள் செய்தனை எம்மையிடச் சொன்னத னங்கள் கொணர்ந்தனம் என்றடி சூடுக ரங்களொடே. |
(பொ-நி.) ழுநகரங்களும் நாடும் அருள் செய்தனை; தனங்கள் கொணர்ந்தனம்ழு என்று அடிசூடு கரங்களொடு; (எ-று.) (வி-ம்.) அருள் செய்தனை-யாங்கள் ஆளுமாறு விட்டருளினை, தனம்-பொருள். அடிசூடு-திருவடிகளில் வணங்குகின்ற. கரம்-கை. (22) |