பக்கம் எண் :

209

பூந்துறை சாளமங்கலம அறச்சலூர் ் பேரோடு
வெள்ளோடை குழாநிலை விளக்கேத்தி சித்தோடு
நசியனூர் கிழாம்பாடி ஈஞ்சம்பள்ளி திண்டல்புதூர்
எழுமாத்தூர் முடக்குறிச்சி சத்திமங்கலம் இலவமலை
பிடாரியூர அநுமன்பள்ளி சேமூர் திருவாச்சி
ஈங்கூர பழமங்கலம் மங்கலம் பனயம்பள்ளி
பெருந்துறை குளவிளக்கு வீரகநல்லூர் ஓடாநிலை
சாத்தம்பூர் ்காகம் ஈரோடு ்முருங்கைத்தொழு

                                                                                                              ஆக ஊர்கள் - 32

     இந்நாட்டுக்குத் தலைமைத்தலம் சென்னிமலையாதலின் அது
ஊர்த்தொகையுட் சேரவில்லை.

               கீழ்கரைப் பூந்துறை நாடு

3.














மோரு ருடன்முளசை குலவுமே மப்பள்ளி முற்றுதக
                                  டப்பாடியும்
     மோடமங் கலமேழி பள்ளியிரு புலிபிரிதி முட்டில்சிறு
                               முளசையணிமூர்
நீரூர்கு மரமங்கை யகரஞ்சே தாபுரம் நிழலுற்ற கருமாபுரம்
     நீதிவட்டூர் மணலி கோக்களையு முஞ்சினியு
                       நிலைகொள் கூத்தம்பூண்டியும்
சீருருமானங்கூர் கொக்கரா யன்பேட்டை தேவை காடச்சி
                                        நல்லூர்
     செயமா விரட்டியுட னேலத்தி வாடியுஞ் செய்யபடை
                                    வீடுபட்டிலூர்
ஏரூர் வயற்கழனூர் மண்டபத் தூர்தோக்கை யின்பமிகு
                                     சித்தளந்தூர்
     இணையில் கத்தாரியுடன் முப்பத் திரண்டூர்க
                            ளினியபூந்து றைநனாடே.

மோரூர் சிறுமுளசை கோக்களை லத்திவாடி
முளசை அணிமூர உஞ்சினி படைவீடு
ஏமப்பள்ளி குமாரமங்கலம் கூத்தம்பூண்டி பட்டிலூர்
தகடப்பாடி அகரம் ஆனங்கூர் கழனூர்
மோடமங்கலம் சேதாபுரம் கொக்கராயன் மண்டபத்தூர்
மேழிப்பள்ளி கருமாபுரம் பேட்டை தோக்கைவாடி
்இருப்புலி வட்டூர் தேவணாங்குறிச்சி சித்தளந்தூர்
பிரிதி மணலி காடச்சிநல்லூர் கத்தேரி
    மாவிரட்டி  

                                              ஆக ஊர்கள் - 32