பழனியூர்
|
கடத்தூர்
|
தெவதாகுடி |
கோதைமங்கலம்
|
கணியூர்
|
ஆய்க்குடி |
கலையம்புத்தூர்
|
கண்ணாடிப்புத்தூர்
|
அமரர்பூண்டி
|
மானூர்
|
கோட்டத்துறை
|
மணிச்சிலம்பு
|
இறையன்மங்கலம்
|
மேல்கரைப்பட்டிலூர்
|
கொழுமம்
1 |
மடத்தூர்
|
கொழுங்கொண்டான்
|
வாழ்கரை.
|
-
ஆக ஊர்கள் - 18
மலை
மேலுள்ள ஆலயத்தைப் பழனி என்றும், இறக்கத்துள்ள
கோயிலைத் திருவாவினன்குடி என்றும் வழங்குவர் - வைகாவி நாடு
என்று சாசனம்.
மண
நாடு
நேரிசை
வெண்பா
14.
|
*
|
தென்னிலை
கூடலூர் சேர்கோடந் தூர்நடந்தை
சின்னத்தா ராபுரமுஞ் சேர்ந்துமிக - உன்னிதங்கள்
சூழ்ராஜ மாபுரமும் சூடா மணியிலவை
வாழ்மணலூர் நாடாய் வழுத்து. |
தென்னிலை
|
நடந்தை |
சூடாமணி
|
கூடலூர்
|
சின்னத்தாராபுரம்
|
இலவனூர் |
கோடந்தூர்
|
ராஜபுரம்
|
|
-
ஆக ஊர்கள் - 8
தலைய
நாடு
15.
|
*
|
தங்குபுங்கம்
பாடியர வக்கு றிச்சி
தகுசேந்த
மங்கலமு நன்மு டக்கூர்
பொங்குசாந் தப்பாடி யிணுங்க னூரும்
புகழ்வேளாண் பூண்டியெழிற் றலையூ ரோங்கும்
மங்கைகன்னி வாடிகிழான் கொண்டல் சின்ன
மருதூரிடக் கலப்பாடி யறிஞ ரெல்லாந்
புங்கமிகு குமரபா ளயத்தி னோடு
போந்தபதின் மூன்றூருந் தலைய நாடே.
|
புங்கம்பாடி |
இணுங்கனூர்
|
கிழான்கொண்டல்
|
அரவக்குறிச்சி
|
வேளாண்பூண்டி
|
சின்னமருதூர்
|
சேந்தமங்கலம்
|
தலையூர்
|
இடக்கலப்பாடி
|
முடக்கூர் |
கன்னிவாடி
|
குமாரபாளயம்.
|
சாந்தப்பாடி |
|
|
-
ஆக ஊர்கள் - 13
1 கொழுமம்
முதலிய ஊர்களைச் சேர்த்துக் கரைவழி நாடு என்று
வழங்கினதும் உண்டு.
|