16.
|
*
|
வண்மைமிகு
புலியூ ருப்படமங்க லத்தினொடு
மணவாடி
சவதாப்பு நீள்
வாலரா
சன்புரந் தான்றோன்றி யேழூரு
வாழ்வுமிகு
வெள்ளியணையுந்
திண்மைமே லைப்பாள யத்துடன் கட்டளை திருவனூர்
சனப்பரட்டி
சீரங்க
நாதபுர மணவாசி ராமகிரி திகழாச்சி
மங்கலமுடன்
அண்மையுள கூடலூர் நொச்சிபட் டியுமப்பி
யாபாளையஞ்
சிறப்பா
யமர்கோயி
லூர்பிச்சை பட்டிகொடை யூர்மூக்க
ணாங்குறிச்
சியுமண்ணுளோர்
உண்மையுரை தோரணக் கற்பட்டி யறிஞருக் குதவிடும்
பாதநத்தம்
உரைத்தவிவ்
விருபத்தோ டைந்தூர்க ளுஞ்சேர
வுற்ற
தட்டயநன்னாடே |
புலியூர் |
கட்டளை
|
நொச்சிப்பட்டி
|
உப்படமங்கலம்
|
திருவனூர்
|
அப்பியாபாளயம்
|
மணவாடி
|
சனப்பரட்டி
|
கோயிலூர்
|
சவதாப்பு
|
ரங்கநாதபுரம்
|
பிச்சம்பட்டி
|
வாலராசபுரம்
|
மணவாசி
|
கொடையூர்
|
தான்றோன்றி
|
ராமகிரி
|
மூக்கணாங்குறிச்சி
|
ஏழூர்
|
ஆய்ச்சிமங்கலம்
|
தோரணங்குறிச்சி
|
வெள்ளியணை
|
கூடலூர்
|
பாதநத்தம்.
|
மேலைப்பாளயம்
|
|
|
-
ஆக ஊர்கள் - 25
பூவாணியநாடு
17.
|
*
|
தாரைகச்
சுளிகாடை யாம்பேட்டை வனவாசி
சார்ந்தசின்
னப்பனூருந்
தங்குதோப் பூருடன் கோனேரி பட்டியுஞ்
சாற்றிடைப்
பாடிதுளசை
ஆரோம லூர்கருப் பூர்நங்கை வல்லிவெள்
ளாறுமேச்
சேரிமுப்பை
யரசறா மணியமர குந்திசூ ரப்பள்ளி
யணிகொங்க
ணாபுரமுடன் |
|
|
|
|